விக்கிப்பீடியா:நிர்வாகிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
* காப்புச் செய்யப்பட்ட பக்கங்களை நேரடியாகத் தொகுத்தல்.
 
* பக்கங்களைக் காப்புச் செய்தலும், காப்பு நீக்குதலும். வெகு அருமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பக்கங்கள் காப்புச் செய்யப்படுகின்றன. [[விக்கிப்பீடியா:காப்புக் கொள்கைகள்]] பக்கம் பார்க்கவும்.
 
வரி 23 ⟶ 22:
 
* பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல். வழிகாட்டல்களுக்காக [[விக்கிப்பீடியா:நீக்குதல் கொள்கை]] மற்றும் [[விக்கிப்பீடியா:நிர்வாகிகளுக்கான நீக்கல் வழிகாட்டல்கள்]] பக்கங்களைப் பார்க்கவும். ஒரு பக்கத்தை நீக்குவதற்கான பரிந்துரையை [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும். நீக்கல் சிலசமயம் தொழில்நுட்பக் காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றது. இங்கே ஒரு கட்டுரையைப் பெயர்மாற்றம் செய்வதற்காக ஒரு வழிமாற்றுப் பக்கம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம், துண்டு துண்டாக இருக்கும் வரலாற்றைக் கொண்ட பக்கமொன்றை நீக்கித் துண்டுகளைப் பொருத்த வேண்டியிருக்கலாம். வேறு சமயங்களில், உண்மையான உள்ளடக்கமற்ற பக்கங்களை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கும், அல்லது [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|பதிப்புரிமை]]யை மீறும் வகையில் வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவற்றை நீக்குவதற்குமாக இருக்கலாம்.
 
* நீக்கப்பட்ட பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் பார்வையிடலும், மீள்வித்தலும். வழிகாட்டல்களுக்கு [[விக்கிப்பீடியா:நீக்கம்மீட்பு]] பக்கம் பார்க்க. நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க [[விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும்.
 
* படிமங்களை நிரந்தரமாக நீக்குதல். இது ஒரு மீள்விக்கமுடியாத மாற்றம்: ஒருமுறை நீக்கப்பட்டால் நீக்கப்பட்டதுதான். தகவல்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் [[விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும், வழிகாட்டல்களும்]] பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்கான யோசனை கூற [[விக்கிப்பீடியா: நீக்குவதற்கான படிமங்கள்]] பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து கோருவதற்கு, முதலில் உங்களிடம் அப் படிமத்தின் ஒரு பிரதி இருப்பதை உறுதிசெய்துகொண்டு, [[விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும்.
 
வரி 43 ⟶ 40:
 
* ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்தல்.
 
* ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றின் தடை நீக்குதல்.
 
* தடை எப்பொழுது பொருத்தமானது, எப்பொழுது பொருத்தமற்றது என்பதை அறிந்துகொள்ள [[விக்கிப்பீடியா:தடுத்தல் கொள்கை]] பக்கம் பார்க்கவும். தற்போது தடுக்கப்பட்டுள்ள முகவரிகளினதும், பயனர் பெயர்களினதும் பட்டியலுக்கு, [[சிறப்பு:Ipblocklist|ஐபி தடைப்பட்டியல்]] பார்க்கவும்.
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது