கொமோடோ டிராகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆங்கில சொற்களின் உள்ளிணைப்பு நீக்கம்
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Taxobox
| name = கொமோடோ டிராகன்<ref name="itis">{{ITIS|ID=202168|taxon=Varanus komodoensis|year=2007|date=19 June}}</ref>
வரி 21 ⟶ 20:
}}
 
கொமோடோ டிராகன் (வாரனஸ் கொமோடென்சிஸ்) அல்லது கொமோடோ உடும்பு என்பது இந்தோனேசிய தீவுகளில் கொமோடோ, ரிங்கா, ஃப்ளோர்ஸ், கிலி மோட்டாங் மற்றும் பாடர் ஆகியவற்றில் பெருமளவு காணப்படும் ஒரு உயிரினம் ஆகும். வரினிடே என்ற உடும்பு குடும்பத்தில் அடங்கும் இது உலகின் மிகப்பெரிய பல்லி வகை ஆகும். அரிதான சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 3 மீட்டர் (10 அடி) வளர்ந்து, சுமார் 70 கிலோகிராம் (150 பவுண்டு) எடையுடன் இருக்கும்.
ஓரா, புவாயா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் '''கொமோடோ டிரகன்''' உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும். இது [[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகளான [[கொமோடோ]], [[புளோரெஸ்]], ரின்கா, கிலி, மோண்டாங், படார் ஆகியவற்றில் காணப்படும். கொமோடோ டிராகன்கள் பல்லி இனத்திலேயே மிகப்பெரியவை; இவை [[உடும்பு]] குடும்பத்தைச் சேர்ந்தவை.
 
கொமோடோ டிராகன்கள் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றைப் பதுங்கியிருந்து வேட்டையாடுகின்றன. பெரிய கோமோடோ டிராகன்களின் உணவு முக்கியமாக டிமோர் மான் கொண்டிருக்கும், ஆனால் அவை கணிசமான அளவு இறந்த உயிரினங்களைச் சாப்பிடுகின்றன. இவை சில சமயங்களில் மனிதர்களையும் தாக்குவது உண்டு.
 
மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் உறவு கொள்ளும் கொமடோ டிராகன்கள் செப்டம்பர் மாதம் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளை ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை அடைத்து வைக்கின்றன, ஏப்ரல் மாதத்தில் பூச்சிகள் அதிக அளவில் அதிக அளவில் இருக்கும் போது அவை பொரிக்கின்றன. இளம் கொமோடோ டிராகன்கள் வலுவற்றதாக இருப்பதால் மரங்களில் ஏறி வேட்டையாடுபவர்களிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பாக உள்ளன. அவை 8 முதல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகின்றன. கொமோடோ டிராகனின் ஆயுட்காலம் தோராயமாக 30 ஆண்டுகள் ஆகும்.
 
மனிதர்களின் செயல்களால் காடுகளில் கொமோடோ டிராகனின் அளவு குறைந்து வருகிறது. மேலும் [[பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்]](IUCN) [[அழிவாய்ப்பு இனம்]] என்ற பட்டியலில் கொமோடோ டிராகன்களைச் சேர்த்துள்ளது. இதனால் அவை இந்தோனேசிய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் கொமோடோ தேசிய பூங்கா நிறுவி அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு அரசு உதவி செய்தது.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொமோடோ_டிராகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது