கொமோடோ டிராகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[ஊர்வன]]
| ordo = [[செதிலுடைய ஊர்வன]]
| ordo = Squamata
| subordo = Lacertilia
| familia = வரானிடே
| genus = ''[[உடும்பு]]''
வரி 15 ⟶ 14:
| range_map=Komodo_dragon_distribution.gif
| range_map_caption=Komodo dragon distribution
| species = '''''V.வரானஸ் komodoensisகொமோடோயென்சிஸ்'''''
| binomial = ''Varanusவரானஸ் komodoensisகொமோடோயென்சிஸ்''
| binomial_authority = பீட்டர் ஓவன்சு, 1912<ref name="ouwens">{{cite journal|last=Ouwens|first=P.A.|year=1912|title=On a large Varanus species from the island of Komodo|journal=Bull. Jard. Bot. Buit.|volume=2|issue=6|pages=1–3}}</ref>
}}
 
'''கொமோடோ டிராகன்''' (வாரனஸ் கொமோடென்சிஸ்கொமோடோயென்சிஸ்)<ref name="itis">{{ITIS|ID=202168|taxon=Varanus komodoensis|year=2007|date=19 June}}</ref> அல்லது '''கொமோடோ உடும்பு''' என்பது [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] நாட்டில் உள்ள கொமோடோ, ரிங்கா, ஃப்ளோர்ஸ், கிலி மோட்டாங் மற்றும் பாடர் ஆகிய தீவுகளில் பெருமளவு காணப்படும் ஒரு உயிரினம் ஆகும். வரானிடே என்ற உடும்பு குடும்பத்தில் அடங்கும் இது உலகின் மிகப்பெரிய பல்லி வகை ஆகும். அரிதான சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 3 மீட்டர் (10 அடி) வளர்ந்து, சுமார் 70 கிலோகிராம் (150 பவுண்டு) எடையுடன் இருக்கும்.
 
கொமோடோ டிராகன்கள் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றைப் பதுங்கியிருந்து வேட்டையாடுகின்றன. பெரிய கோமோடோ டிராகன்களின் முக்கியமான உணவு டிமோர் என்ற ஒருவகை மான் ஆகும். ஆனால் அவை கணிசமான அளவு விலங்குகளின் பிணங்களையே சாப்பிடுகின்றன. அவை சில சமயங்களில் மனிதர்களையும் தாக்குவது உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/கொமோடோ_டிராகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது