பெப்ரவரி 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[590]] -– [[பாரசீகம்|பாரசீகத்தின்]] மன்னனாக [[இரண்டாம் கொஸ்ராவு]]கொஸ்டாவு முடி சூடினான்.
* [[கிமு 399]] - [[மெய்யியல்|மெய்யியலாளர்]] [[சோக்கிரட்டீஸ்]] மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
* [[706]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரசர்]] மூன்றாம் ஜஸ்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியசு பகிரங்கமாக தூக்கிலிட்டான்.
* [[590]] - [[பாரசீகம்|பாரசீகத்தின்]] மன்னனாக [[இரண்டாம் கொஸ்ராவு]] முடி சூடினான்.
* [[1637]] -– [[புனித ரோமப் பேரரசு|புனித ரோம்உரோமைப் பேரரசின்பேரரசராக]] மன்னனாக [[புனித ரோமப் பேரரசின் மூன்றாம் பேர்டினண்ட்|மூன்றாம் பேர்டினண்ட்]] முடி சூடினான்சூடினார்.
* [[1898]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படைக் கப்பல் USS Maineமெயின் [[கியூபா]]வில் [[அவானா]] துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா [[ஸ்பெயின்எசுப்பானியா]] மீது போரை அறிவித்தது.
*[[1909]] – [[மெக்சிக்கோ]], [[அகபல்கோ]] நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.
* [[1920]] -– [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதற் தடவையாக [[அரிசி]] பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சிங்கப்பூர்]] [[ஜப்பான்|ஜப்பானிடம்]] வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 [[இந்தியா|இந்திய]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[ஆஸ்திரேலியா]]ப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
*[[1923]] – [[கிரேக்கம்]] [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.
* [[1946]] - ENIAC என்ற முதல் தலைமுறைக் [[கணினி]] அறிமுகமானது.
*[[1933]] – [[மயாமி]]யில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட [[பிராங்க்ளின் ரூசவெல்ட்]]டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக [[சிகாகோ]] நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.
* [[1950]] - [[சோவியத் ஒன்றியம்]], [[மக்கள் சீனக் குடியரசு]] ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
* [[1942]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[சிங்கப்பூர்]] [[ஜப்பான்சப்பான்|ஜப்பானிடம்சப்பானிடம்]] வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 [[இந்தியா|இந்திய]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[ஆஸ்திரேலியாஆத்திரேலியா]]ப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
* [[1961]] - [[பெல்ஜியம்|பெல்ஜியத்தில்]] விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர்.
* [[1946]] -– ENIAC[[எனியாக்]] என்ற முதல் தலைமுறைக் [[கணினி]] அறிமுகமானது.
* [[1970]] - [[டொமினிக்கன் குடியரசு]] விமானம் ஒன்று [[சாண்டோ டொமிங்கோ]]வில் கடலில் மூழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1950]] -– [[சோவியத் ஒன்றியம்]], [[மக்கள் சீனக் குடியரசு]] ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
* [[1989]] - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானி]]லிருந்து அனைத்து [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
* [[1961]] -– [[பெல்ஜியம்|பெல்ஜியத்தில்]] விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[Figure Skating]] வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர்.
* [[1994]] - [[ரஷ்யா]] [[தர்தாரிஸ்தான்|தார்த்தஸ்தானை]] ஒரு [[ரஷ்யாவின் உட்குடியரசுகள்|உட்குடியரசாக]] இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
* [[1989]] -– ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானிஆப்கானித்தானி]]லிருந்து அனைத்து [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
* [[1996]] - [[சீனா]]வின் இண்டெல்சாட் [[செய்மதி]] ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
* [[1994]] -– [[ரஷ்யாஉருசியா]] [[தர்தாரிஸ்தான்|தார்த்தஸ்தானை]] ஒரு [[ரஷ்யாவின் உட்குடியரசுகள்|உட்குடியரசாக]] இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
* [[1999]] - [[குர்டிஸ்தான்]] தீவிரவாதத் தலைவர் அப்துல்லா ஓக்கலன் [[துருக்கி]]ய இரகசியப் படைகளினால் [[கென்யா]]வில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
* [[1996]] -– [[சீனா]]வின் இண்டெல்சாட் [[செய்மதி]] ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
* [[2005]] - [[யூடியூப்]] சேவை [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[2001]] – முழுமையான [[மனித மரபணுத்தொகை]] ''[[நேச்சர் (இதழ்)|நேச்சர்]]'' இதழில் வெளியானது.
*[[2012]] – [[ஒண்டுராசு|ஒந்துராசில்]] சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.
*[[2013]] – [[உருசியா]]வில் [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add anyone who is not the subject of their own Wikipedia article -->
*[[1564]] &ndash; [[கலீலியோ கலிலி]], இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. [[1642]])
*[[1748]] &ndash; [[ஜெரமி பெந்தாம்]], ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. [[1832]])
*[[1820]] &ndash; [[சூசன் ப்ரவுன் அந்தோனி]], அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. [[1906]])
*[[1858]] &ndash; [[வில்லியம் என்றி பிக்கெரிங்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1938]])
*[[1861]] &ndash; [[ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்]], ஆங்கிலேய கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. [[1947]])
*[[1899]] &ndash; [[மணி மாதவ சாக்கியர்]], கேரளக் கூத்துக் கலைஞர் (இ. [[1990]])
*[[1922]] &ndash; [[டிங்கிரி பண்டா விஜயதுங்கா|டி. பி. விஜயதுங்கா]], இலங்கையின் அரசுத்தலைவர்
*[[1923]] &ndash; [[சத்தியவாணி முத்து]], தமிழக அரசியல்வாதி (இ. [[1999]])
வரி 28 ⟶ 35:
*[[1949]] &ndash; [[அனுரா பண்டாரநாயக்கா]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2008]])
*[[1952]] &ndash; [[பிரதாப் போத்தன்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்
*[[19841982]] &ndash; [[மீரா ஜாஸ்மின்]], மலையாளத்தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!--Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== இறப்புகள் ==
*[[1145]] &ndash; [[இரண்டாம் லூசியஸ் (திருத்தந்தை)|இரண்டாம் லூசியசு]], திருத்தந்தை
*[[1869]] &ndash; [[கலிப்]], இந்தியக் கவிஞர் (பி. [[1796]])
*[[1965]] &ndash; [[நாட் கிங் கோல்]], அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர் (பி. [[1919]])
*[[1966]] &ndash; [[கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ]], கொலம்பிய மதகுய்ரு, இறையியலாளர் (பி. [[1929]])
வரி 45 ⟶ 53:
* விடுதலை நாள் ([[ஆப்கானித்தான்]])
* பரிநிர்வாண நாள் ([[மகாயான பௌத்தம்]])
*முழுமையான பாதுகாப்பு நாள் ([[சிங்கப்பூர்]])
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/15 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060215.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது