அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தலைப்பு மாற்றப்பட்டது |
இற்றைப்படுத்தல் |
||
வரிசை 1:
[[File:Ulsoor Someshwara Tamil Inscription BN-15.jpg|thumb|400px|கன்னடத்து [[சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்|அலசூர் சோமேச்சரத்தில்]] 1876இல் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு. இதில் அறுபது ஆண்டில் பத்தாவதான தாது ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது.]]
'''அறுபது ஆண்டுகள்''' ('''ஆண்டு வட்டம்''' அல்லது '''சம்வத்சரம்''') பெரும்பாலான [[இந்து நாட்காட்டி|இந்திய நாட்காட்டி]]களில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
[[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக் கணிப்பு முறையில்]], இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில்
== வரலாறு ==
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)<ref>{{cite web | url=https://books.google.lk/books?id=PFTGKi8fjvoC&pg=FA25Press&redir_esc=y#v=onepage&q&f=false | title=Subbarayappa, B.V. (1989), Indian astronomy: a historical perspective. In: Biswas, Mallik, Vishveshwara (eds.), "Cosmic Perspectives", Cambridge University, ISBN 978-0-521-34354-1 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref> விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காணமுடிகின்றது. எனினும், [[வராகமிகிரர்|வராகமிகிரரின்]] பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 - 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite web | url=http://satva.blogspot.com/2011/12/effects-of-samvatsaras.html | title=THE EFFECTS OF SAMVATSARAS | date=19 டிசம்பர் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017 | author=Jorge Angelino}}</ref>
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது
== தமிழகமும் அறுபது ஆண்டுகளும் ==
வரி 11 ⟶ 13:
தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" [[இடைக்காட்டுச் சித்தர்|இடைக்காடரால்]] பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1511560835/15913-2011-08-02-09-40-20 | title=சித்தர் பாடல் பதிப்புகள் | publisher=கீற்று.காம் | date=2 ஆகஸ்டு 2011 | accessdate=16 ஏப்ரல் 2017}}</ref> [[விவேக சிந்தாமணி]]யிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.<ref>விவேக சிந்தாமணி, மூலமும் உரையும், ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், 159, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, சென்னை 1</ref>
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி
முன்வைக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.unmaionline.com/new/675-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D.html | title=தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? - டான் அசோக் | publisher=உண்மை ஆன்லைன் | date=16-31, ஜனவரி 2012 | accessdate=16 ஏப்ரல் 2017}}</ref> எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.<ref>{{cite web | url=http://www.dheivathamizh.org/The%20Hindu%20_Tamil%20calendar.pdf | title=Tamil calendar evokes interest | publisher=The Hindu | date=17 மார்ச் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref><ref>http://dheivamurasu.org/தெய்வமுரசு-நற்றமிழ்-நாட்/</ref> == பட்டியல் ==
வரி 19 ⟶ 22:
| style="width:100px" | '''பெயர் (தமிழில்)'''
| style="width:100px" | '''பெயர் (ஆங்கிலத்தில்)'''
| style="width:100px" | '''[[கிரெகொரியின் நாட்காட்டி |
| style="width:75px" |
| style="width:20px" | '''எண்.'''
வரி 25 ⟶ 28:
| style="width:100px" | '''பெயர் (தமிழில்)'''
| style="width:100px" | '''பெயர் (ஆங்கிலத்தில்)'''
| style="width:100px" |'''[[கிரெகொரியின் நாட்காட்டி|
|-
|
வரி 42 ⟶ 45:
|
| 31.
| [[ஏவிளம்பி ஆண்டு|ஹேவிளம்பி]]
| பொற்றடை
| Hevilambi
வரி 198 ⟶ 201:
|
| 44.
| [[சாதாரண ஆண்டு|சாதாரண]]
| பொதுநிலை
| ''Sadharana''
வரி 372 ⟶ 375:
|-
| 29.
| [[மன்மத ஆண்டு|மன்மத]]
| காதன்மை
| ''Manmatha''
வரி 395 ⟶ 398:
| 2046–2047
|}
▲[[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக் கணிப்பு முறையில்]], இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் (Cyclic System) அமைந்துள்ளன. இந்த '''ஆண்டு வட்டம்''' ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. ''பிரபவ'' ஆண்டில் தொடங்கி ''அட்சய'' ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு ''பிரபவ'' ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.
==இம் முறையிலுள்ள குறைபாடுகள்==
வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, [[ஆண்டு|ஆண்டின்]] பெயரைக் குறிப்பிட்டு [[மாதம்]], [[தேதி]] முதலியவற்றையும் குறிப்பிடுவது [[இந்து|இந்துக்களின்]] வழக்கம். இந்தமுறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலானதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைக் கையாண்டனர். [[கலியுக ஆண்டு]], [[சாலிவாகன சகாப்தம்]], [[விக்கிரம ஆண்டு]], [[கொல்லம் ஆண்டு]] என்பன இவற்றுட் சிலவாகும்.
==இவற்றையும் பார்க்கவும்==
|