சனவரி 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிகழ்வுகள்: wikilink, replaced: டச்சுக் குடியரசு → இடச்சுக் குடியரசு using AWB
வரிசை 6:
*[[1642]] – [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்சு]] நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார். இது [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|இள்நாட்டுப் போருக்கு]] வழிவகுத்தது.
*[[1649]] – [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]]: ரம்ப் நாடாளுமன்றம் [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்சு]] மன்னனை விசாரணை செய்ய அனுமதித்தது.
*[[1717]] – [[டச்சுக்இடச்சுக் குடியரசு|நெதர்லாந்து]], [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]], [[பிரான்சு]] ஆகிய நாடுகள் [[உத்ரெக்ட் உடன்பாடு|உத்ரெக்ட் உடன்பாட்டதி]]த் தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
*[[1762]] – [[எசுப்பானியா]], [[நாபொலி]] ஆகிய நாடுகள் மீது [[இங்கிலாந்து]] [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரை]] ஆரம்பித்தது.
*[[1847]] – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது [[சுழல் கைத்துப்பாக்கி]]யை [[ஐக்கிய இராச்சியம்|அமெரிக்க]]அரசுக்கு விலைக்கு விற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது