"1640கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎முக்கிய நிகழ்வுகள்: wikilink, replaced: டச்சுக் குடியரசு → இடச்சுக் குடியரசு using AWB
சி (→‎top: adding unreferened template to articles)
சி (→‎முக்கிய நிகழ்வுகள்: wikilink, replaced: டச்சுக் குடியரசு → இடச்சுக் குடியரசு using AWB)
 
* [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டது. [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]] ([[1642]] - [[1649]]) ஆரம்பமானது. மன்னன் [[ஜனவரி 30]], [[1649]] இல் தூக்கிலிடப்பட்டான். முடியாட்சி அகற்றப்பட்டு [[பொதுநலவாய இங்கிலாந்து]] என்ற பெயரில் [[குடியரசு (அரசு)|குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[சீனா]]வில் [[1644]]: [[சிங் பரம்பரை]] ஆட்சிக்கு வந்தது.
* [[ஸ்பெயின்]], [[டச்சுக்இடச்சுக் குடியரசு]]க்கிடையில் [[எண்பதாண்டுப் போர்]] (1568 - 1648) முடிவுற்றது. [[நெதர்லாந்து]] முழுமையான விடுதலை அடைந்தது.
* [[ஐரோப்பா]]வில் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]], [[புரட்டஸ்தாந்து|புரட்டஸ்தாந்தரு]]க்கிடையில் [[முப்பதாண்டுப் போர்]] (1618 - 1648) முடிவுற்றது. [[புனித ரோமக் குடியரசு|புனித ரோமக் குடியரசின்]] கீழிருந்த கிட்டத்தட்ட 360 [[ஜேர்மனி|ஜேர்மன்]] சிற்றரசுகள் விடுதலை அடைந்தன.
 
54,755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2485386" இருந்து மீள்விக்கப்பட்டது