"எண்பதாண்டுப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: wikilink, replaced: டச்சுக் குடியரசு → இடச்சுக் குடியரசு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category விடுதலைப் போர்கள்)
சி (→‎top: wikilink, replaced: டச்சுக் குடியரசு → இடச்சுக் குடியரசு using AWB)
'''எண்பதாண்டுப் போர்''', அல்லது '''டச்சு சுதந்திரப் போர்''', (1568–1648),<ref>The Dutch States-General, for dramatic effect, decided to promulgate the ratification of the Peace of Münster (which was actually ratified by them on 15 May 1648) on the 80th anniversary of the execution of the Counts of Egmont and Horne, 5 June 1648. See Maanen, H. van (2002), ''Encyclopedie van misvattingen'', Boom, pg. 68. ISBN 90-5352-834-2.</ref> ஆனது ஹப்ஸ்பர்க் நெதர்லாந்தின் இறையாண்மையைக் காப்பாற்ற, [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] பிலிப் 2 மன்னருக்கு எதிராக பதினேழு மாகாணங்களின் கிளர்ச்சியாக ஆரம்பித்தது.
ஆரம்ப காலத்திற்குப் பிறகு, பிலிப் 2 தனது படைகளின் மூலம் எதிர்த்த பல மாகாணங்களின் மீதான தனது கட்டுப்பாட்டைத் திரும்பப் பெற்றார். எனினும் வடக்கு மாகாணங்கள் நாடுகடத்தப்பட்ட வில்லியம் தி சைலண்ட் என்பவரின் தலைமையில் கீழ் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து காட்டி வந்தனர், மேலும் ஹப்ஸ்பர்க்ன் படைகளைச் சமாளித்து வெளியேற்றியதோடு, ஏழு ஐக்கிய நெதர்லாந்தின் குடியரசை உருவாக்கினர். குடியரசின் மையப்பகுதி அச்சுறுத்தலுக்கு ஆளாக விட்டாலும், அடுத்தடுத்து தொடர்ந்து போர் நடைபெற்றது. 1648ல் இந்தப் போர் [[முன்ஸ்டர் அமைதி]] எனும் உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது, அப்போது [[டச்சுக்இடச்சுக் குடியரசு]] சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
56,013

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2485390" இருந்து மீள்விக்கப்பட்டது