1598: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி →‎நிகழ்வுகள்: wikilink, replaced: டச்சுக் குடியரசு → இடச்சுக் குடியரசு using AWB
 
வரிசை 8:
* [[மே]] &ndash; [[டைக்கோ பிராகி]]யின் 1,004 விண்மீன்களின் அட்டவணை வெளியிடப்பட்டது.<ref>[http://www.theeuropeanlibrary.org/portal/libraries/Libraries.php?launch=1&language=en&page=Treasures&country=Denmark Astronomiæ instauratæ mechanica]</ref>
* [[மே 2]] &ndash; பிரான்சுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
* மூன்று [[டச்சுக்இடச்சுக் குடியரசு|டச்சு]]க் கப்பல்கள் யாக்கோபு வான் நெக் தலைமையில் [[மொரிசியசு]] தீவுக்கு சென்றடைந்தன.
* மெய்யியலாளர் [[தொம்மாசோ கம்பனெல்லா]] எசுப்பானியரின் ஆட்சிக்கு எதிராக [[கலபிரியா]]வில் கொளர்ச்சியை ஆரம்பித்தார். இவர் பின்னர் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு சிறை வைக்கப்பட்டார்.
* குற்றவாளிகளை குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் சட்டமூலம் [[இங்கிலாந்து]] நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/1598" இலிருந்து மீள்விக்கப்பட்டது