முதுகுநாண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை தி.
வரிசை 19:
19. கல்லீரல் போன்ற பயன் தரும்ம் பைliver like sack]]
 
'''முதுகுநாண்''' என்பது கரு நிலையில் எல்லா [[முதுகுநாணி]] விலங்குகளிலும் காணப்படும் வளையக்கூடிய தண்டு அல்லது குச்சி போன்ற அமைப்பு. இம் முதுகுநாண் உடலின் அச்சு போல தலை போன்ற பகுதியில் இருந்து வால் போன்ற பகுதிவரை வரை நீண்டிருக்கும். இம் முதுகுநாண், கரு உருவாகும் முதல்நிலைகளில் தோன்றும் செல்கள்மேசோடெர்ம்[[மேசோடெர்ம்]] (mesoderm) எனப்படும் கருநிலைப் படலமாகிய அமைப்பில் இருந்து பெறும் செல்களால் ([[கலம்|கண்ணறை]]களால்) உருவாகின்றது. எளிமையான [[முதுகெலும்பி]] விலங்குகளில் இந்த முதுகுநாண் அவற்றின் உடல் அச்சாக வாழ்நாள் முழுவதும் நிலைத்து இருக்கும். உயர்நிலை முதுகெலும்பிகளில் இந்த முதுகுநாண் மறைந்து முதுகெலும்பாக மாற்றப்படும். முதுகுநாண், நரம்புக் குழாய்க்கு கீழே (அடிப்புறம்) மைந்திருக்கும்.
 
இந்த முதுகுநாண் முதுகெலும்பு போன்ற உடல் அச்சாக தோன்றிய முதல் வடிவம். முதுகெலும்பு இல்லாத முதுகுநாணி விலங்குகளில் உடலுக்கு உறுதி தரும் அமைப்பாக இருக்கின்றது. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், கரு வளர்ச்சி நிலைகளில் இந்த முதுகுநாண் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/முதுகுநாண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது