சுந்தர் பிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சில திருத்தம் .. ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி ==
'''சுந்தர் பிச்சை''' [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]], [[மதுரை|மதுரை மாவட்டதில்]] பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/news/world-asia-india-33861128|title=Sundar Pichai and the world of Indian CEOs}}</ref> தமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது பெற்றோர் லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை. இவர் சென்னையில்[[சென்னை]]யில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு [[இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்|ஐ.ஐ.டி கரக்பூரில்]] உலோகப் பொறியியல் பயின்ற இவர், [[ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்|ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்]], எம். எஸ்(Material Sciences and Engineering)[[பொருளறிவியல்|பொருளறிவியல் பட்டம்]] பெற்றார். பின்னர் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி|வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில்]] மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
 
== பணி ==
"https://ta.wikipedia.org/wiki/சுந்தர்_பிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது