"பெப்ரவரி 16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

705 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்)
 
== நிகழ்வுகள் ==
* [[1646]] -– [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|முதலாவது உள்நாட்டுப் போரின்]] கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
* [[1568]] - [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] அனைத்து மக்களுக்கும் [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]]த் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
* [[1796]] -– [[ஆங்கிலேயர்]] [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.
* [[1646]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
* [[1838]] -– [[தென்னாபிரிக்கா]]வில் நாட்டல் என்னுமிடாத்தில் [[சூலு]] இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1796]] - [[ஆங்கிலேயர்]] [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.
* [[1918]] -– [[லித்துவேனியா]] [[ரஷ்யாஉருசியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1838]] - [[தென்னாபிரிக்கா]]வில் நாட்டல் என்னுமிடாத்தில் [[சூலு]] இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1923]] – [[ஹாவர்ட் கார்ட்டர்]] பண்டைய எகிப்திய [[பார்வோன்|மன்னர்]] [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] கல்லறையைக் கண்டுபிடித்தார்.
* [[1918]] - [[லித்துவேனியா]] [[ரஷ்யா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1934]] -– [[ஆஸ்திரியா]]வில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
* [[1937]] -– [[வொலஸ்வாலஸ் கரோத்தேர்ஸ்]]கரோத்தர்ஸ் [[நைலோன்|நைலோனுக்கான]] [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஆல்ட்மார்க் சம்பவம்]]: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[கொரெகிடோர் தீவு|கொரெகிடோர் தீவில்]] தரையிறங்கினர்.
* [[1945]] -– [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்]] குடாவை மீளக் கைப்பற்றினர்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: முதல் தடவையாக [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர் விமானம் [[டோக்கியோ]]வைத் தாக்கியது.
* [[1959]] -– [[ஜனவரிசனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பட்டீஸ்டாபாட்டிஸ்ட்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார்.
* [[1945]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்]] குடாவை மீளக் கைப்பற்றினர்.
*[[1962]] – மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய பெரும் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
* [[1947]] - 80 ஆண்டுகளாக [[பிரித்தானியர்]]களாக இருந்த [[கனேடியர்]]கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் [[வில்லியம் லியோன் மக்கென்சி]] முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
* [[1983]] -– [[ஆஸ்திரேலியாஆத்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மற்றும் [[தெற்கு ஆஸ்திரேலியா]] மாநிலங்களில் இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1959]] - [[ஜனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பட்டீஸ்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார்.
* [[1985]] -– [[ஹெஸ்புல்லாஹிஸ்புல்லா|இசுபுல்லா]] தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1961]] - [[எக்ஸ்புளோரர் திட்டம்|எக்ஸ்புளோரர் 9]] (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[1986]] -– [[சோவியத்]] கப்பல் மிகைல்மிக்கைல் லெர்மொண்டொவ் [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மூழ்கியது.
* [[1983]] - [[ஆஸ்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மற்றும் [[தெற்கு ஆஸ்திரேலியா]] மாநிலங்களில் இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1988]] -– [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி [[விஜய குமாரதுங்க]] கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
* [[1985]] - [[ஹெஸ்புல்லா]] தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1998]] – [[சீனக் குடியரசு|தாய்வானில்]] சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் கொல்லப்பட்டனர்.
* [[1986]] - [[சோவியத்]] கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மூழ்கியது.
* [[2005]] -– [[கியோட்டோ நெறிமுறை|கியோட்டோ உடன்பாடு]] நடைமுறைக்கு வந்தது.
* [[1988]] - [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி [[விஜய குமாரதுங்க]] கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
* [[2007]]: – [[2000]] ஆம் ஆண்டில் [[தர்மபுரி]] [[பேருந்து]] தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த [[அ.தி.மு.க.]]வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
* [[2005]] - [[கியோட்டோ உடன்பாடு]] நடைமுறைக்கு வந்தது.
*[[2013]] – [[பாக்கித்தான்]] [[குவெட்டா]] நகரில் சந்த ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2007]]: [[2000]] ஆம் ஆண்டில் [[தர்மபுரி]] [[பேருந்து]] தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த [[அ.தி.மு.க.]]வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1304]] &ndash; [[ஜயாது கான்]], சீனப் பேரரசர் (இ. [[1332]])
*[[1471]] &ndash; [[கிருஷ்ணதேவராயன்]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப்]] பேரரசர் (இ. [[1529]])
*[[1514]] &ndash; [[இரேடிக்கசு]], ஆத்திரிய நிலவளவியலாளர் (இ. [[1574]])
*[[1834]] &ndash; [[ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்]], செருமானிய உயிரியலாளர், மருத்துவர், மெய்யியலாளர் (இ. [[1919]])
*[[1909]] &ndash; [[மு. நவரத்தினசாமி]], [[பாக்குநீரிணை]]யை நீந்திக் கடந்தவர்கடந்த இலங்கையர் (இ. [[1969]])
*[[1934]] &ndash; [[தெளிவத்தை ஜோசப்]], ஈழத்து எழுத்தாளர்
*[[1941]] &ndash; [[கிம் ஜொங்-இல்]], வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. [[2011]])
*[[1945]] &ndash; [[இல. கணேசன்]], தமிழக அரசியல்வாதி
*[[1997]] &ndash; [[பர்தீப் நர்வால்]], இந்தியக் கபடி ஆட்டக்காரர்
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.-->
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
 
== இறப்புகள் ==
*[[1990]] &ndash; [[கெய்த் ஹேரிங்]], அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. [[1958]])
*[[2016]] &ndash; [[புத்துருசு புத்துருசு காலீ]], எகிப்திய அரசியல்வாதி, [[ஐநா]]வின் 6வது [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]] (பி. [[1922]])
<!--Do not add people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.-->
 
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[லித்துவேனியா]], 1918)
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/16 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060216.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
1,11,855

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2485595" இருந்து மீள்விக்கப்பட்டது