டென்னிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி as per talk page
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox sport
| image=Centre Court.jpg
வரி 6 ⟶ 5:
| union=சர்வதேச டென்னிசு பெடரேசன்
| nickname=
| first= 1859 - 18651859–1865 இடையில் இங்கிலாந்தில்
| registered=
| clubs=
வரி 24 ⟶ 23:
 
'''டென்னிசு''' (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு [[விளையாட்டு]]. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளரங்கத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரபலமடைந்தது. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.
 
டென்னிஸ் விதிகள் 1890 களின் பின்னர் சிறிதளவே மாற்றமடைந்துள்ளது. எனினும் 1908 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் பந்தை முதலில் வழங்குபவர் எல்லா நேரங்களிலும் தரையில் ஒரு காலை வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது மற்றும் 1970 களில் சமநிலை முறிவு விதியின் அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்க மாறுதல்கலாகும். தற்போது தொழில்முறை டென்னிஸ் மின்னணு ஆய்வு தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஒரு வீரர் ஒரு புள்ளி சவால் முறை இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வீரர் கோரும் மறு ஆய்வு சரியாக இருக்கும் பட்சத்தில் அவரின் புள்ளியில் மாறுதல் இருக்காது. ஆனால் அவர் தவறாக இருக்கும் பட்சத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும்.
மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.
வரிசை 36:
==== கேம் (ஆட்டம்) ====
ஒரு கேம் என்பது பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரர்க்கு வழங்கப்படும் புள்ளிகளின் வரிசையாகும்.போட்டியில் குறைந்த பட்சம் நான்கு புள்ளிகள் வென்ற முதல் வீரர் மற்ற எதிர் போட்டியாளரைக் காட்டிலும் குறைந்தது இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றால் ஒரு கேம் வென்றதாக கருதப்படுவார்.விளையாடப்படும் ஒவ்வொரு கேம்மிற்கும் (ஆட்டம்) வழங்கப்படும் புள்ளிகள் டென்னிசு விளையாட்டில் விசித்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது:பூஜ்யம் முதல் மூன்று புள்ளிகள் வரை முறையே "(love)லவ்", "பதினைந்து", "முப்பது" மற்றும் "நாற்பது" என்று அழைக்கின்றனர். குறைந்த பட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொன்றும் ஆட்டக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டால், நாற்பது புள்ளிகள் முதலில் பெறும் வீரர் வெற்றி பெறுவார். ஆனால் சில சமயங்களில் நாற்பது புள்ளிகளுக்கு சமமான புள்ளிகளை இரு ஆட்டகாரர்களும் பெற்றால், ஸ்கோர் "நாற்பது நாற்பது" என்று அழைக்கப்படுவதில்லை, மாறாக "டியுஸ் (deuce)" என்று அழைக்கப்படுகிறது.
[[Fileபடிமம்:Final Score Andy Roddick vs Saulnier.jpg|thumb| [[ஆண்டி ரோடிக்]] மற்றும் [[சிரில் சவுனிர்]] இடையே நடந்த ஆட்டத்தின் புள்ளிகளின் அட்டவனை.]]
குறைந்தபட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொரு பக்கத்திலும் அடித்திருந்தால், ஒரு வீரர் தனது எதிர் வீரரை விட ஒரு புள்ளி அதிகம் கொண்டிருந்தால், இது அந்த முன்னணியில் உள்ள வீரருக்கு "சாதகமானது (advantage)" ஆகும்.
 
வரிசை 44:
 
==== செட்(Set) ====
ஒரு செட்(Set) அல்லது தொகுப்பு என்பது பல கேம்களின் தொடர் வரிசையாகும்.இந்த தொடர் கேம்களில், சேவை (பந்தை அடித்து) ஆரம்பிக்கும் வாய்ப்பு இரு வீரர்களுக்கும் கேம்களுக்கு இடையே மாறி வரும். கேம்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை (புள்ளியை) எட்டும்போது முடிவடையும்.
 
*பொதுவாக, ஒரு ஆட்டக்காரர் ஒரு செட்டை வெள்ள குறைந்தபட்சம் ஆறு கேம்களை(ஆட்டங்களை) வென்றும், எதிர் வீரரை காட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு கேம்களை அதிகம் வென்றிருக்கவேண்டும்.
வரிசை 59:
 
ஒரு சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளில் இரண்டு செட் வென்ற முதலாவது வீரர், அல்லது சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டிகளில் ஐந்து-ல் மூன்று செட் வென்ற முதலாவது வீரர், போட்டியில் வெற்றி பெறுவார்.<ref>From 1984 through 1998, women played first-to-win-three-sets in the final of the year-ending [[WTA Tour Championships]].</ref>
[[ஆஸ்திரேலிய ஓபன்]], [[பிரஞ்சு ஓபன்]], [[தி சாம்பியன்ஷிப், விம்பிள்டன் | விம்பிள்டன்]], [[ஒலிம்பிக் விளையாட்டுகள்]], [[டேவிஸ் கோப்பை]] (2015 வரை) மற்றும் [[பெட் கோப்பை]] ஆகியவைகளில் டை-பிரேக்கற்கள் விளையாடப்படவில்லை. இந்த நிகழ்வில், ஒரு வீரர் இரு கேம்கள் முன்னணிக்கு வரும் வரை, செட் காலவரையின்றி விளையாடப்படும்.
 
=== சிறப்பு புள்ளிகள் விதிமுறைகள் ===
==== கேம் புள்ளி ====
கேம் புள்ளி என்பது ஆட்டத்தில் முன்னணியில் உள்ள வீரர் விளையாட்டை வெல்ல ஒரே ஒரு புள்ளியை தேவைபடும்போது டென்னிஸ் விளையாட்டில் இதை ஒரு கேம் புள்ளி என்று அழைக்கின்றனர்.
இந்த சொற்களானது செட் (செட் புள்ளி), போட்டிகள் (போட்டிப் புள்ளி) மற்றும் சாம்பியன்ஷிப் (சாம்பியன்ஷிப் புள்ளி) ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது.
 
== ஆடு தளம் ==
[[படிமம்:Tennis court imperial.svg|thumb|ஆடுதளத்தின் அமைப்பு]]
ஆடும் தளம் 23.8 [[மீ]] (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் [[புல்]]வெளி, களிமண், [[செம்மண்]], கற்காறை (கான்கிரீட்),
[[மரம்]]த்தளம், செயற்கைப் புல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.
 
வரிசை 112:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
{{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/டென்னிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது