எலினோர் ஒசுட்ரொம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபத்தொராம் நூற்...
சி Wiki link
வரிசை 20:
|repec_prefix=|repec_id=
}}
'''எலினோர் ஒசுட்ரொம்''' (''Elinor Ostrom'', பிறப்பு: [[ஆகஸ்ட் 7]], [[1933]]) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[அரசியல் அறிவியல்அரசறிவியல்|அரசியல் அறிவியலாளர்]]. இவர் [[2009]] ஆம் ஆண்டுக்கான [[:பகுப்பு:நோபல் பொருளியற் பரிசு பெற்றவர்கள்|பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை]] அமெரிக்கரான [[ஒலிவர் வில்லியம்சன்]] என்பவருடன் சேர்ந்து பெற்றார். காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கையான வளங்களின் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம் என்று காட்டியதற்காக, இவருக்கு இந்த பரிசை வழங்கப்பட்டது<ref>{{citation | title = Sveriges Riksbank's Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2009 | url = http://www.riksbank.com/templates/Page.aspx?id=20286 | publisher = Sveriges Riksbank | date = 12 October 2009 | accessdate = 2009-10-12}}.</ref>. பொருளியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் இவரே ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எலினோர்_ஒசுட்ரொம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது