எலுமிச்சை அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (AntanO, எலுமிச்சை வண்ணத்துபூச்சி பக்கத்தை எலுமிச்சை அழகி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நக...)
சி (*திருத்தம்*)
இடைஉயிரி வளர வளர அதன் கம்பளிப்புழு உருளை வடிவமாக மாறி, பின்புறத்தில் கூம்பியும், வெளிர் பச்சை நிறத்தில் வெள்ளை மூச்சுத்துளை பட்டை போல் காணப்படும். நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் இரண்டு கருப்பு மற்றும் இரண்டு நீல நிற புள்ளிகள் கொண்ட ஒரு கூடுதல் கருப்பு பட்டை உருவாக்கப்பட்டு எட்டாவது மற்றும் ஒன்பதாவது பிரிவு/துண்டுகளில், முன்னர் தோன்றிய உருமறைப்புக் குறிப்புகள் ஒரு பழுப்பு மற்றும் வெள்ளை பட்டையை உருவாக்கி விடும். இந்த கட்டத்தில், கம்பளிப்புழுக்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 
இந்த பட்டாம்பூச்சி ஒரு மண்ணைப் புழுதியாக, செழிப்பாகச் செய்யும் தன்மை உடையதாகவும்,(9) மலர்களை நோக்கி செல்வதில் ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கிறது. அதிவேக பறக்கும் தன்மையை எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கு பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான பட்டாம்பூச்சி ஆகும், ஏனெனில் இதற்கு பலவிதமான பறக்கும் தன்மைகள் உள்ளன. இளங்காலையில் பறக்கும் தன்மை மிகவும் மெதுவாகவும், நேரம் செல்ல செல்ல வேகமாகவும் நேராகவும், கீழ்நோக்கியும் பறக்கும். அதிகமான வெயில் நேரத்தில் ஈரமான இடத்தில் அசைவற்று அமர்ந்திருக்கும்.
 
== வாழ்விடம் ==
Papilioபெபிலியோ demoleusடெமோடோகஸ் என்னும் இந்த பட்டாம்பூச்சி தாவரங்களைத் தாக்கக்கூடிய, பொதுவாக எல்லா இடத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சி ஆகும். (4)பங்களாதேஷ், மேற்கு பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்), பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்பூச்சியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா (கலிமாந்தன், சுமத்ரா, சூலா, டலாட், ஃப்ளோரர்ஸ், ஆலோர் மற்றும் சும்பா), பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா (லார்ட் ஹோவ் தீவு உட்பட), தென் கொரியா (ஹேனான், குவாங்டாங் மாகாணத்தில்) , ஹவாய் மற்றும் பிற பசிபிக் பெருங்கடல் தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. சவன்னாஹ், தரிசு நிலங்கள், தோட்டங்கள், பசுமையான மற்றும் அரை-பசுமையான காடுகளில் காணப்படுவதுடன், நீரோடை மற்றும் நதிகள் இருக்கும் இடங்களில் விரும்பி வாழ்கிறது. இந்தியாவில் இது பெரும்பாலும் சமவெளிகளில் காணப்படுகிறது. ஆனால் தீபகற்ப மலேசிய மலைகளில் மற்றும் இமயமலையில் 7,000 அடி (2,100 மீ) வரை காணலாம். இது நகர்ப்புற தோட்டங்களில் பொதுவாகக் காணப்படுவதுடன், வனப்பகுதிகளில் காணப்படலாம்.
 
== பொருளாதார முக்கியத்துவம் [தொகு] ==
இந்தியா, பாக்கிஸ்தான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் பல பயிரிடப்பட்ட சிட்ரஸ் வகைகளில் எலுமிச்சை பட்டாம்பூச்சி ஒரு பொருளாதார சேதத்தை விளைவிக்கும் பூச்சியாகும். கம்பளிப்பூச்சிகள் முற்றிலும் இளம் சிட்ரஸ் மரங்கள் (2 அடி கீழே) மற்றும் சிட்ரஸ் நாற்றங்கால் முழுவதையும் அழிக்க வல்லது. முதிர்ந்த மரங்களில், கம்பளிப்பூச்சிகள் இளம் இலைகளையே உண்கிறது.
 
== உசாத்துணை ==
58,430

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2485902" இருந்து மீள்விக்கப்பட்டது