மும்மலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடிக்குறிப்பு இருக்கும் தளம் இதற்கு சரியான சான்றல்ல, மற்றும் பொருத்தமற்றதாக இருக்கிறது.
வரிசை 9:
ஏமம் பிடித்திருந்தேன் (திருமந்திரம் 2436)</ref>
 
சமயநெறி இவற்றை மும்மலம் ('''ஆணவம், [[கர்மா|கன்மம்]], [[மாயை|மாயை]]''') எனக் காட்டியது. இதற்கு விளக்கம் சொல்லும் சங்கராச்சாரியார் சூரபன்மன் காமத்தால் அழிந்தான், சிங்கமுகன் கன்மத்தால் அழிந்தான், தாரகன் மாயையால் அழிந்தான் என விளக்குகிறார். <ref>[http://thamizhoviya.blogspot.in/2010/03/blog-post_9848.html சங்கராச்சாரியார் விளக்கம்]</ref>
 
சைவ சமயம் ஆணவம் என்பது நெல்லிலுள்ள உமி போன்றது, கன்மம் நெல்லிலிள்ள முளை போன்றது, மாயை நெல்லிலுள்ள தவிடு போன்றது என்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/மும்மலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது