சிர்க்கோனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
==தயாரிப்பு மற்றும் அமைப்பு ==
 
சிர்க்கோனியம் நாற்குளோரைடு|சிர்க்கோனியம் நாற்குளோரைடை நீராற்பகுப்புக்கு உட்படுத்தி சிர்க்கோனைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது [[சிர்க்கோனியம் ஆக்சைடு]]டன் [[ஐதரோ குளோரிக் அமிலம்|ஐதரோ குளோரிக் அமிலத்தைச்]] சேர்த்து சூடுபடுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்<ref name="Ullmann">Ralph Nielsen "Zirconium and Zirconium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a28_543}}</ref>. நான்குநிலை கட்டமைப்பை சிர்க்கோனைல் குளோரைடு ஏற்றுள்ளது. நான்கு Zr<sup>4+</sup> மையங்களுடன் நான்கிணை ஐதராக்சைடு பாலமிட்ட [[ஈந்தணைவி]]கள் இணைந்துள்ள [Zr<sub>4</sub>(OH)<sub>8</sub>]<sup>8+</sup>. [[அயனி|நேர்மின்னயனிகளால்]] இப்படிநிலைகள் ஆக்கப்பட்டுள்ளன. குளோரைடு எதிர்மின்னயனிகள் ஈந்தனைவிகள் அல்லாமல் Zr(IV) இன் உயர் [[ஆக்சைடு]] நாட்டத்திற்கு இசைவானவையாக உள்ளன. இவ்வுப்பு நாற்கோணமாக படிகமாகிறது<ref name=Greenwd>{{Greenwood&Earnshaw2nd}}</ref> The salt crystallizes as [[tetragonal]] crystals.<ref>T. W. Mak "Refinement of the crystal structure of zirconyl chloride octahydrate" Canadian Journal of Chemistry, 46, 3491 (1968) {{doi|10.1139/v68-579}}</ref>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிர்க்கோனைல்_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது