"திருமந்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

285 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
இதன் காலம் அறியப்படாத ஒன்றாக உள்ளது . தமிழில் தோன்றிய முதல் நூலே இதுவாகும் ."இருந்தேன் இக்காயத்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(இதன் காலம் அறியப்படாத ஒன்றாக உள்ளது . தமிழில் தோன்றிய முதல் நூலே இதுவாகும் ."இருந்தேன் இக்காயத்)
{{சைவத்திருமுறைகள்}}
 
'''திருமந்திரம்''' என்பது [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட அது ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இதன் காலம் அறியப்படாத ஒன்றாக உள்ளது . தமிழில் தோன்றிய முதல் நூலே இதுவாகும் ."இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி " என்ற திருமூலரின் பாடல் வரிகளினால் ,அவரே உலகின் முதல் மனிதர் என்றும் , தமிழுக்கு ஆசானும் அவரே என்பதும் நிரூபணம் . "அண்ணல் அருளால் அருளுஞ்  சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம் "..என்ற அவரது வாக்கினால் ...அவர் எழுதியது பல் கோடி  பாடல்கள் என்பது தெளிவு .ஆனால் இப்போது கைக்கு கிடைத்தது வெறும் மூன்றாயிரத்து சொச்சம் பாடல்கள் மட்டுமே .கிடைத்த பாடல்கள் ஒன்பது தந்திரங்கள் கொண்டதாக உள்ளது .திருமுறைகளில் முதலாவதாக வைக்கப் படவேண்டிய இந்நூல் பத்தாம் திருமுறையாக எப்படி வந்தது என்பதும் ஆன்றோர்களுக்கு குழப்பமாகவே உள்ளது .இப்போது கைக்கு கிட்டியுள்ள பதிவில் சில இடைச்செருகல் பாடல்களும் அமைந்துள்ளது என்று கூறுவாரும் உளர் .
'''திருமந்திரம்''' என்பது [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட அது ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு.<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, அது சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=226}}</ref> இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.
 
[[வேதம்]],[[ஆகமம்]] ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது [[சைவ ஆகமம்]] என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் [[திருவாசகம்]] சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2486010" இருந்து மீள்விக்கப்பட்டது