டிஷ் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
'''டிஷ் டிவி இந்தியா லிமிடட்''' ([[ஆங்கிலம்]]: ''Dish TV'') என்பது இந்தியாவில் டிடிஎச் மூலம் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.<ref>[http://www.dishtv.in/who-we-are.aspx நாங்கள் யார் {{ஆ}}]</ref> இது இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4ஏ [[செயற்கைக்கோள்]] உதவியுடன் எம்பெக்-2 [[தொழில்நுட்பம்|தொழினுட்பத்தின்]] அடிப்படையில் இயங்குகிறது. 2004ஆம்2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜீ என்டர்டெய்ன்மென்டு நிறுவனத்தினால் டிஷ் டிவி ஆரம்பிக்கப்பட்டது.<ref>[http://wiki.indiandth.com/channels/dishtv/ 95.0° கிழக்கில் என். எசு. எசு. 6இல் திசு தொலைக்காட்சியும் 100.5° கிழக்கில் ஏஷியாசட் 5இல் டிஷ் ட்ரூ உயர் வரையறுத்தலும் {{ஆ}}]</ref>
 
தற்போது டிஷ் டிவி, வீடியோகான் டி2எச் ஆகிய இருபெரும் நிறுவனங்களும் இணைய ஒப்பந்தம் செய்துள்ளன. அவ்வாறு இணைந்த நிறுவனம் டிஷ் டிவி வீடியோகான் நிறுவனம் என்ற பெயருடன் அழைக்கப்படும். அதில் 55.4 பங்கை டிஷ் டிவியும் மீதமுள்ள பங்கை வீடியோகானும் நிர்வாகம் செய்வர். அரசு சம்மதம் தெரிவித்த பிறகு விரைவில் இந்த இணைப்பு சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டிஷ்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது