வித்யா தேவி பண்டாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
|party = [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|நேபாள் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)]]
|spouse = மதன் குமார் பண்டாரி {{small|(1982–1993)}}
|children = 2இரண்டு
}}
'''வித்யா தேவி பண்டாரி''' ({{Lang-ne|विद्यादेवी भण्डारी}}; பிறப்பு: 19 ஜூன் 1961) [[நேபாளம்|நேபாளத்தின்]] தற்போதைய குடியரசுத் தலைவராவார். இந்நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 2015இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரே நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவருமாவார்.<ref>{{cite web|title=Nepal gets first woman President|url=http://www.thehindu.com/news/international/nepal-gets-its-first-woman-president/article7814320.ece|website=The Hindu|accessdate=28 October 2015}}</ref><ref>{{cite web|title=Bidhya Devi Bhandari elected Nepal's first female president|url=http://www.bbc.com/news/world-asia-34664430|website=BBC Asia News|accessdate=29 October 2015}}</ref><ref>{{cite web|title=Bidya Devi Bhandari elected first woman President of Nepal|url=http://kathmandupost.ekantipur.com/news/2015-10-28/bhandari-elected-first-woman-prez.html|website=Kantipur News|accessdate=28 October 2015}}</ref> 28 அக்டோபர் 2015 அன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்லும் முன்பு இவர் அனைத்து நேபாள பெண்கள் அமைப்பின் தலைவராகவும்,<ref>{{cite news|url=http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=KP+Oli+elected+as+CPN-UML+chairman&NewsID=421225|title=The Himalayan Times: Oli elected UML chairman mixed results in other posts – Detail News: Nepal News Portal|date=15 July 2014|work= The Himalayan Times|accessdate=15 July 2014}}</ref> [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|நேபாள பொதுவுடைமைக் கட்சி (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ]]-இன் துணைத் தலைவராகவும் இருந்தார்.<ref>{{cite web|title=Who is Bidya Devi Bhandari?|url=http://thehimalayantimes.com/kathmandu/who-is-bidya-devi-bhandari/|website=Himalayan News|accessdate=28 October 2015}}</ref> [[நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] வாக்கெடுப்பில் 549க்கு 327 வாக்குகள் பெற்று, குல் பகதூர் குருங்கைத் தோற்கடித்து குடியரசுத் தலைவராகத் தேர்வானார். இதற்கு முன்னர் நேபாள அரசில் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வகித்திருக்கிறார். நேபாளத்தில் இப்பதவியை வகித்த முதல் பெண்மணி இவரே ஆவார்.<ref name="nepalitimes">{{cite web|url=http://www.nepalitimes.com/blogs/thebrief/2010/01/22/enemies-within/|title=Nepali Times &#124; The Brief &raquo; Blog Archive &raquo; Enemies within|publisher=nepalitimes.com|accessdate=22 March 2014}}</ref><ref name="wwj">{{cite web|url=http://www.wwj.org.np/mahila/profile_bidhya_bhandari.html|title=Women of Nepal|publisher=wwj.org.np|accessdate=22 March 2014}}</ref><ref name="ekantipur">{{cite web|url=http://www.ekantipur.com/en/related-news/bidya-bhandari-42879.html|title=Related News &#124; Bidya Bhandari |publisher=ekantipur.com|accessdate=22 March 2014}}</ref>
 
==தனி வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/வித்யா_தேவி_பண்டாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது