வித்யா தேவி பண்டாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
==தனி வாழ்க்கை==
பண்டாரி சூன் 19 ஜூன், 1961 அன்றுஆம் ஆண்டு [[நேபாளம்|நேபாளத்தின்]], [[போஜ்புர் மாவட்டத்தில்]] உள்ள மானேபஞ்ச்யாங் என்ற ஊரில் ராம் பகதூர் பாண்டே, மிதிலா பாண்டே இணைக்கு மகவாகப்மகளாகப் பிறந்தார்.<ref>{{cite web|title=Nepal gets first female head of state|url=http://setopati.net/politics/9955/Nepal-gets-first-female-head-of-state/|website=Setopati|accessdate=28 October 2015}}</ref> 1993இல் [[சித்வன் மாவட்டம்|சித்வன் மாவட்டத்தில்]] உள்ள தஸ்துங்கா என்ற ஊரில் மர்மமான முறையில் மகிழுந்து விபத்தொன்றில் மரணம் அடைந்த, புகழ்பெற்ற பொதுவுடைமைக் கட்சித் தலைவரான மதன் பண்டாரி இவரது கணவராவார்.<ref>{{cite web|title=Who is Bidya Devi Bhandari?|url=http://thehimalayantimes.com/kathmandu/who-is-bidya-devi-bhandari/|work=The Himalayan Times|accessdate=29 October 2015|date=28 October 2015}}</ref>
 
==பொது வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/வித்யா_தேவி_பண்டாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது