பாலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
==விளக்கப்படம்==
'''என் பெயர் பாலாறு''' என்ற விளக்கப்படம் [[செங்கல்பட்டு|செங்கல்பட்டை]] சேர்ந்த நீர் உரிமை பாதுகாப்பு குழு தயாரித்தது. ஜூன்சூன் 30௦30, 2008-ல் இது வெளியிடப்பட்டது. 85 நிமிடங்கள் ஓடும் இது பாலாறு [[கருநாடகம்|கர்நாடகத்தில்]] உற்பத்தியாகும் இடத்திலிருந்து அது [[வங்காள விரிகுடாவில்விரிகுடா]]வில் கலக்கும் வரை உள்ள நிலைகளை காட்டுகிறது. மணல் அள்ளுதல் மற்றும் தொழிலகங்களின் கழிவுகள் வட தமிழகத்தின் முதன்மையான குடிநீர் ஆதாரமான பாலாற்றை எவ்வாறு பாழாக்குகிறது என்பதை சொல்கிறது.<ref>[http://www.hindu.com/2008/07/03/stories/2008070353060500.htm பாலாற்றின் நிலையை சொல்லும் விளக்கப்படம்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது