வானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Redlink Removal
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
[[படிமம்:Skyshot.jpg|thumb|150px|right|புவியிலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு அப்பால் இருந்து பார்க்கையில், வானின் [[நிறம்]] வேறுபட்ட தோற்றங்களைக் காட்டும். ([[நிலைத்த இறக்கை வானூர்தி]]யில் இருந்து பெறப்பட்ட படம்)]]
 
[[பகல்|பகலில்]], முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் [[நீலம்|நீல]] நிறமாக இருக்கும்<ref>{{cite journal |author=John Tyndall |year=1868 |month=December |title=On the Blue Colour of the Sky, the Polarization of Skylight, and on the Polarization of Light by Cloudy Matter Generally |journal=Proceedings of the Royal Society of London |volume=17 |pages=pp. 223–233 |doi=10.1098/rspl.1868.0033 |jstor=112380}}</ref><ref>{{cite journal |author=Lord Rayleigh |year=1871 |month=June |title=On the scattering of light by small particles |journal=Philosophical Magazine |volume=41, 275 |pages=pp. 447–451}}</ref><ref>{{cite journal |author=J.G. Watson |year=2002 |month=June |title=Visibility: Science and Regulation |journal=J. Air & Waste Manage. Assoc |volume=52 |pages=pp. 628–713 |url=http://scholar.google.com/scholar?hl=en&lr=&q=cache:aulPiqN6uTUJ:www.awma.org/journal/pdfs/2002/6/Crit_Review.pdf+ |accessdate = 2007-04-19}}</ref><ref name="bluesky">{{cite web|url=http://math.ucr.edu/home/baez/physics/General/BlueSky/blue_sky.html|title=Why is the sky Blue?|work=Usenet Physics FAQ|date=May 1997|first=Philip|last=Gibbs|accessdate=11 December 2012}}</ref>. இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் [[வளிமம்|வளிமமானது]], சூரிய [[ஒளி]]யிலிருந்து வரும் வெவ்வேறு [[நிறம்|நிறங்களில்]], நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிக்கின்றது. நீலநிறத்தை விடவும் [[அலைநீளம்]] குறைவான [[ஊதா]], [[கருநீலம்]] ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது [[கண்]]களில், குறிப்பிட்ட நிறக் [[கதிர்வீச்சு|க்கதிர்கதிர்]]களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்திநேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், [[மஞ்சள்]] அல்லது [[செம்மஞ்சள்]] நிறத்தில் இருக்கும்.
[[இரவு|இரவில்]] சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும். இரவில் நமது பார்வையில், பிரகாசமான சூரிய ஒளியின் குறுக்கீடு இல்லாமல், சூரியனின் ஒளி விண்மீன்கள், [[கோள்]]கள், நிலா போன்றவற்றில் பட்டுத் தெறிப்பதால், நம்மால் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால், பகலிலோ, இரவிலோ, முகில்கள் வானத்தில் இருப்பின், முகிலினால் ஏற்படும் மறைப்பினால், சூரியனையோ, ஏனைய விண்மீன்கள், கோள்கள், நிலாவையோ நம்மால் பார்க்க முடியாது.
 
"https://ta.wikipedia.org/wiki/வானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது