வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 15:
வலைபக்கம் = www.vellalore.in|
}}
'''வெள்ளலூர்''' ([[ஆங்கிலம்]]: Vellalur அல்லது [[w:Vellalore|Vellalore]]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]க்குட்பட்ட மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், [[சிங்காநல்லூர்]] ஆகியவற்றை கொண்டுள்ளது. பணடைய [[ரோம்|ரோமானியர்களின்]] வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கொங்கு கலைக் களஞ்சியத்தைச் சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் [[தமிழகம்|தமிழகத்தில்]] கண்டெடுக்கபட்ட ரோமானிய நாணயங்களில் 80% இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். இந்த ஊர், [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது.
 
==பெயர் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது