புனித வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று இணைத்துள்ளேன் ... ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
'''புனித வெள்ளி''' அல்லது '''பெரிய வெள்ளி''' அல்லது '''ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி''' (''Good Friday'') என்பது [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]] [[இயேசு கிறித்து]] அனுபவித்த துன்பங்களையும் [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவைச் சாவையும்]] நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.
 
[[இயேசு]] கல்வாரி மலையில் [[சிலுவை]]யில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/mass-prayers-held-across-nation-mark-good-friday-224012.html</ref>
 
== இயேசு இறந்த ஆண்டு ==
"https://ta.wikipedia.org/wiki/புனித_வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது