தாவீதின் நட்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 1:
[[Imageபடிமம்:Star of David.svg|right|150px]]
'''தாவீதின் நட்சத்திரம்''' ({{lang-en|''Star of David}}'', {{lang-he|מָגֵן דָּוִד}}) '''தாவீதின் கேடயம்''' என எபிரேயத்தில் அறியப்படும் இது, பொதுவாக யூதர்களின் அடையாளமாகவும் [[யூதம்|யூத மதத்தின்]] அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.<ref>Judaism A-Z Yacov Newman, Gavriel Sivan</ref> இதன் வடிவம் இரு முக்கோணங்களினால் ஆன ஒரு அறுகோண நட்சத்திரமாகும் (''Hexagram''). இவ் அறுகோண நட்சத்திரம் யூதத்தின் அடையாளமாக 17ம் நூற்றாண்டிலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. 14ம் தொடக்கம் 16ம் நூற்றாண்டுகளில் மத்திய ஐரோப்பாவில் யூதக் கொடியில் பாவிக்கப்பட்ட சாலொமோனின் முத்திரையுடன் தொடர்புபட்ட தாவீதின் கேடயம் இதற்கான முன்னோடியாகும். இது மத்திய கால (14ம் தொடக்கம் 16ம் நூற்றாண்டு) யூத பாதுகாப்பு முத்திரையிலிருந்து ''(segulot)'' வந்திருந்திருக்கலாம்.
 
"தாவீதின் கேடயம்" எனும் பதம் யூத செபப் புத்தகங்களில் ''(Siddur)'' "இசுரவேலின் கடவுள்" எனும் தலைப்பிற்காகப் பாவிக்கப்பட்டது.
 
== வரலாறு ==
தாவீதின் நட்சத்திரம் எப்போதிருந்து பாவிக்கப்பட்டது என்பதில் தெளிவாற்ற நிலை காணப்படுகிறது. இது தாவீதின் காலத்தில் அதாவது கிட்டத்தட்ட கி.மு. 1000 ஆண்டளவிலிருந்து பாவிக்கப்பட்டது<ref>[http://jewsandjoes.com/the-origin-of-the-star-of-david-cultic-occultic-pagan-or-rightly-connected-to-david.html The origin of the Star of David]</ref> என்ற கருத்திலிருந்து 6ம், 12ம், 17ம் நூற்றாண்டுகளில்தான் பாவிக்கப்பட்டது என்ற கருத்துகள் காணப்படுகின்றன. யூத அறிவுக்களஞ்சியம் 12ம் நூற்றாண்டு ஆரம்ப இலக்கிய யூத ஆவண மூலம் ஒன்று இவ்வடையாளம் பற்றிக் குறிப்பிடுவதை மேற்கோள் காட்டுகிறது.<ref>"Magen Dawid", ''Jewish Encyclopida'' [http://www.jewishencyclopedia.com/view.jsp?artid=38&letter=M], retrieved 2010 May 28.</ref> இது 17ம் நூற்றாண்டிலிருந்து யூத சமூகத்தின் சின்னமாக பாவிக்கப்படுகிறது.
 
== பல்வகை ==
*[[ஒருங்குறி|ஒருங்குறியில்]]யில் (யுனிகோட்) "தாவீதின் நட்சத்திரம்" U+2721 (<font size="+3">{{unicode|✡}}</font>)
*உலகில் மிகப்பெரிய ({{convert|2400|m|ft}} விட்டம்) தாவீதின் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் உள்ளது.{{Coord|21.6|S|114.16|W|}} <ref>http://www.environment.gov.au/cgi-bin/ahdb/search.pl?mode=place_detail;place_id=103552</ref>.
*இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம் 1950 களில் <big>✡</big> இந்த அமைப்பில் ஓடுபாதைகளை நிர்மாணித்தது. ஒவ்வொறு அமைப்பும் ஒரு மைலுக்கும் கூடிய நீளத்தைக் கொண்டிருந்தது.<ref>{{cite web|url=http://www.heathrowairport.com/portal/page/Heathrow%5EGeneral%5EOur+business+and+community%5EHeathrow+lowdown%5EOur+history/12223de26aa32010VgnVCM100000147e120a____/448c6a4c7f1b0010VgnVCM200000357e120a____/ |title=Our history |publisher=BAA Limited |accessdate=7 May 2011}}</ref>
 
== காட்சியகம் ==
<gallery>
Fileபடிமம்:RoyLindmanSchneiderSynagogueIstanbul.jpg|நட்சத்திரம் யூத தொழுகைக்கூடம் ஒன்றில், இஸ்தான்புல்
Fileபடிமம்:RoyLindmanDavidsStarAriAshkenaziSynagogue.jpg|நட்சத்திரம் யூத தொழுகைக்கூடத்தில், சபெட்
Fileபடிமம்:Magen David Adom.svg|செந்நட்சத்திர சின்னம்
Fileபடிமம்:Karlsruhe Synagoge Luftbild.jpg|நட்சத்திரத்திலானான யூத தொழுகைக்கூடம், செருமனி
Fileபடிமம்:Bat Zion I want your Old New Land join Jewish regiment.jpg|இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்காவில் நாளிதளில் வெளியான படைக்கு ஆட்சேர்ப்பு விளம்பரம். சீயோனின் மகளே (யூதர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது): ''உன்னுடைய தேசம் உனக்கானது! யூதப் படையணியில் சேர்ந்து கொள்.''
Fileபடிமம்:Roundel of Israel.svg|[[இசுரேலிய விமானப்படை|இசுரேலிய விமானப்படையின்]]யின் சின்னம், 1948 இலிருந்து இன்று வரை
Fileபடிமம்:Judenstern JMW.jpg|[[நாட்சி ஜெர்மனி]] யூதர்களை அடையாளப்படுத்த பாவித்த மஞ்சள் நட்சத்திரம் செருமனிய மொழியில் யூதர் எனும் பெயருடன்
</gallery>
 
== உசாத்துணை ==
{{reflist|colwidth=30em}}
 
== வெளி இணைப்புக்கள் ==
{{commonsCommons|Star of David}}
*[http://www.jewishencyclopedia.com/view.jsp?artid=38&letter=M&search=magen%20david 1906 Jewish Encyclopedia on Jewish symbols]
*[http://www.gaiamind.com/starbird.html The Archetypal Mandala of India of the Star of David]
*[http://www.chabad.org/library/article_cdo/aid/788679/jewish/What-is-the-Mystical-Significance-of-the-Star-of-David.htm The Mystical Significance of the Star of David]
*[http://www.ynetnews.com/articles/0,7340,L-3709939,00.html Magen David: From mystical talisman to Zionist symbol] -[[Ynetnews]]
 
[[பகுப்பு:யூதக் குறியீடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாவீதின்_நட்சத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது