தாவீதின் நட்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
reFill உடன் 2 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 5:
 
== வரலாறு ==
தாவீதின் நட்சத்திரம் எப்போதிருந்து பாவிக்கப்பட்டது என்பதில் தெளிவாற்ற நிலை காணப்படுகிறது. இது தாவீதின் காலத்தில் அதாவது கிட்டத்தட்ட கி.மு. 1000 ஆண்டளவிலிருந்து பாவிக்கப்பட்டது<ref>[{{cite web|url=http://jewsandjoes.com/the-origin-of-the-star-of-david-cultic-occultic-pagan-or-rightly-connected-to-david.html |title=The origin of the Star of David]|publisher=}}</ref> என்ற கருத்திலிருந்து 6ம், 12ம், 17ம் நூற்றாண்டுகளில்தான் பாவிக்கப்பட்டது என்ற கருத்துகள் காணப்படுகின்றன. யூத அறிவுக்களஞ்சியம் 12ம் நூற்றாண்டு ஆரம்ப இலக்கிய யூத ஆவண மூலம் ஒன்று இவ்வடையாளம் பற்றிக் குறிப்பிடுவதை மேற்கோள் காட்டுகிறது.<ref>"Magen Dawid", ''Jewish Encyclopida'' [http://www.jewishencyclopedia.com/view.jsp?artid=38&letter=M], retrieved 2010 May 28.</ref> இது 17ம் நூற்றாண்டிலிருந்து யூத சமூகத்தின் சின்னமாக பாவிக்கப்படுகிறது.
 
== பல்வகை ==
*[[ஒருங்குறி]]யில் (யுனிகோட்) "தாவீதின் நட்சத்திரம்" U+2721 (<font size="+3">{{unicode|✡}}</font>)
*உலகில் மிகப்பெரிய ({{convert|2400|m|ft}} விட்டம்) தாவீதின் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் உள்ளது.{{Coord|21.6|S|114.16|W|}} <ref>{{cite web|url=http://www.environment.gov.au/cgi-bin/ahdb/search.pl?mode=place_detail;place_id=103552|title=Australian Heritage Database|work=www.environment.gov.au}}</ref>.
*இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம் 1950 களில் <big>✡</big> இந்த அமைப்பில் ஓடுபாதைகளை நிர்மாணித்தது. ஒவ்வொறு அமைப்பும் ஒரு மைலுக்கும் கூடிய நீளத்தைக் கொண்டிருந்தது.<ref>{{cite web|url=http://www.heathrowairport.com/portal/page/Heathrow%5EGeneral%5EOur+business+and+community%5EHeathrow+lowdown%5EOur+history/12223de26aa32010VgnVCM100000147e120a____/448c6a4c7f1b0010VgnVCM200000357e120a____/ |title=Our history |publisher=BAA Limited |accessdate=7 May 2011}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தாவீதின்_நட்சத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது