சேரன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎இயக்குனர்: திருத்தம் செய்துள்ளேன் .. .
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
== இயக்குனர் ==
 
உதவி இயக்குனராக இருந்த அவர் [[பார்த்திபன் ]]-[[மீனா]] நடித்த [[பாரதி கண்ணம்மாவைகண்ணம்மா|பாரதி இயக்கினார்கண்ணம்மா]] என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை
உருவாக்கினாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது . தொடர்ந்து [[பொற்காலம்]], [[பாண்டவர் பூமி (திரைப்படம்)|பாண்டவர் பூமி]],வெற்றிக்கொடி [[வெற்றிக் கொடி கட்டு]] போன்ற
சமூக அவலங்களை சித்தரித்தே எடுத்தார். அனைத்து படங்களும் வசூலில் சோடை போகவில்லை . இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் [[முரண் (திரைப்படம்)|முரண்]] எனும் திரைப்படத்தினை தயாரித்தார்.<ref>http://www.tamilnewscinema.com/?p=2182</ref>
 
==நடிகர் சேரன் ==
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_(திரைப்பட_இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது