உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 387:
==உதவி==
வணக்கம் திரு. கலை அவர்களே, விக்கிப்பீடியா கட்டுரைகளில் விருதுகள் அட்டவணையில் வெற்றி (Won) என்ற வார்ப்புருவின் background மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது முறைப்படி பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதற்கு தாங்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. பயனர் பேச்சு: li wei ran 12.00, 30 செப்டம்பர் 2017 (UTC)
 
== தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் ==
 
தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 09:34, 18 பெப்ரவரி 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kalaiarasy" இலிருந்து மீள்விக்கப்பட்டது