கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 20:
| province =
}}
'''கைலை மலை''','''திருக்கயிலாய மலை''' அல்லது '''கைலாசம்''' அல்லது '''கைலாயம்''' [[இமயமலை|இமய மலை]]த் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் [[சிந்து நதி|சிந்து]] ஆறும், [[சத்லஜ் ஆறு|சட்லெச்சு ஆறும்]], [[பிரம்மபுத்திரா ஆறு]]ம் உற்பத்தியாகிறது. ஓடுகின்றது. இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன [[மானசரோவர்]] நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட [[ராட்சதலம்இராட்சதலம் ஏரி]] ஏரியும்யும் ஆகும்.<ref>[https://earthscience.stackexchange.com/questions/9977/lake-manasarovar-v-s-lake-rakshastal-fresh-water-v-s-salt-water Lake Manasarovar v.s. Lake Rakshastal: fresh-water v.s. salt-water]</ref> மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
 
கையிலை மலை [[இந்து சமயம்|இந்துக்கள்]], [[போன் பௌத்தம்|போன்கள்]], [[திபெத்திய பௌத்தம்|திபெத்தியர்கள்]] மற்றும் [[சைனம்|சமணர்களின்]] புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. <ref>[https://sacredsites.com/asia/tibet/mt_kailash.html Mount Kailash]</ref>
வரிசை 48:
* ஒளவையார்
* அப்பர் பெருமான்
 
==இதனையும் காண்க==
* [[மானசரோவர்]] ஏரி
* [[இராட்சதலம் ஏரி]]
 
==மேற்கோள்கள்==
வரி 57 ⟶ 61:
* [https://www.youtube.com/watch?v=opNaX3Vw9M8 கையிலை மலை - காணொளி]
* [https://www.youtube.com/watch?v=16gZ-KBesCU கையிலை யாத்திரைக் காணொளி]
*[https://www.youtube.com/watch?v=QjKFozJS-gw புனித மானசரோவர் ஏரி - காணொளி]
== உதவி நூல் ==
{{Commons category|Mount Kailash}}
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது