"முடியாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
[[படிமம்:World Monarchies.png|300px|thumb|right|{{legend|#007f00|[[அரசியல்சட்ட முடியாட்சி]]}}{{legend|#00ff00|[[பொதுநலவாய நாடுகள்]]|border=#0d0}}{{legend|#ff7f40|குறைநிலை அரசியல்சட்ட முடியாட்சி}}{{legend|#ff0000|[[முழுமையான முடியாட்சி]]}}{{legend|#ff00ff|துணைத்தேசிய முடியாட்சி (பகுதிப் பட்டியல்)}}]]
 
'''முடியாட்சி''' (''monarchy'') என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் [[மன்னர்]], அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார். முடியாட்சியில் மன்னருக்கான அதிகாரமானது தற்காலத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மன்னருக்கு முழுமையான அதிகாரமற்று முற்றிலும் குறியீடாக (கிரீடம் பெற்ற குடியரசு), பகுதியளவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட திகாரம்அதிகாரம் (அரசியலமைப்பு முடியாட்சி), முற்றிலும் சர்வாதிகாரம் (முழுமையான முடியாட்சி) என்று வேறுபடுகிறது. பாரம்பரியமாக மன்னர் இப்பதவியில் அவர் தனது [[வாழ்நாள்]] முழுவதும் அல்லது அதிலிருந்துபதவியில் இருந்து விலகும் வரை வகிப்பார். அதன்பிறகு மரபுரிமையில் அடுத்த அரசர் பதவிக்கு வருவார்.   ஆனால் தேர்தலின் வழியாகக்கூட முடியாட்சிகளில் கூட மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>Stuart Berg Flexure and Lenore Carry Hack, editors, ''Random House Unabridged Dictionary, 2nd Ed., Random House, New York (1993)</ref>
 
முடியாட்சி என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. [[ஐக்கிய இராச்சியம்]], [[தாய்லாந்து]] போன்ற நாடுகளில் உள்ள [[அரசியல்சட்ட முடியாட்சி]]களில் அரசுத் தலைவருக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. இதனால், எல்லையற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் என்பதை முடியாட்சியை வரையறுக்கும் ஒரு இயல்பாகக் கொள்ள முடியாது. [[தலைமுறை ஆட்சி]] ஒரு பொது இயல்பாக இருப்பினும், தேர்வு முடியாட்சிகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக [[வத்திக்கான்|வத்திக்கானின்]] அரசராகக் கருதப்படும் [[திருத்தந்தை]]யை [[கர்தினால்]]கள் தேர்வு செய்கின்றனர். சில நாடுகளில் தலைமுறை அரசுரிமை இருந்தாலும் அவை குடியரசாகக் கொள்ளப்படுகின்றன.
முந்தைய காலங்களிலிருந்து, [[எகிப்து|எகிப்திய]] மற்றும் [[மெசொப்பொத்தேமியா]] முடியாட்சிகள், அதேபோல் புரோடோ-இந்தோ-ஐரோப்பிய சமயக் காலங்களில், மன்னர் என்பவர் புனிதத்தன்மை கொண்டவர்கள், அல்லது வழிபாட்டுக்கு உரிய பேரரசர் எனக் கருதப்பட்டனர்.
 
இடைக்காலத்தில் ரோமானிய சாம்ராச்சிய மன்னர்கள் கிறித்தவத்தின் பாதுகாப்பாளராகவும் "தெய்வீக உரிமைபடைத்த அரசர்கள்" என்ற கருத்தை உருவாக்க புனித அம்சங்களுடன் இணைக்கப்பட்டனர்.  [[சீனா|சீன]], [[ஜப்பான்|ஜப்பானிய]], [[நேபாளம்|நேபாள]] மன்னர்களும் நவீன காலத்தில்காலத்திய கடவுளைகடவுளாக வாழ்கின்றனர்.
 
பழங்காலத்தில் இருந்து, முடியாட்சியின் ஜனநாயக வடிவங்கள் வேறுபடுகின்றன, அங்கு நிர்வாக சக்திகள் குடிமக்களின் பங்களிப்பு அற்ற அவைகள் மூலம் கையாளப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2487569" இருந்து மீள்விக்கப்பட்டது