"ஜங் பகதூர் ராணா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

726 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|office=[[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] எட்டாவது பிரதம அமைச்சர்
| term1 = 15 செப்டம்பர் 1846 - 1 அகஸ்டு 1856
| monarch1 = மன்னர் [[ராஜேந்திர விக்ரம் ஷா]] <br/>மன்னர் சுரேந்திர ஷா
| predecessor1 = [[பதே ஜங் ஷா]]
| successor1 = பம் பகதூர் குன்வர்
| term2 =28 சூன் 1857 - 25 பிப்ரவரி 1877
| monarch2 =[[சுரேந்திர மன்னர் சுரேந்திரவிக்ரம் ஷா]]
| predecessor2 = பம் பகதூர் குன்வர்
| successor2 = ரணதீப் சிங் குன்வர்
| party =
| movement =
* பதான் குமாரி ராணா
| parents = தந்தை பால நரசிங்க குன்வர்
| relatives = தாய்மாமன் மாதாபார்சிங்மாதாபார் சிங் தாபா
| callsign =
| awards =
 
[[காஸ்கி மாவட்டம்|கஸ்கி]] மற்றும் [[லம்ஜுங் மாவட்டம்|லம்ஜுங்கின்]] குறுநில மன்னராக இருந்த ஜங் பகதூர் ராணா, பின்னர் [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] பரம்பரை தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பணியாற்றியவர்.
 
தற்கால கர்நாடகா மாநிலததின் [[குடகு இராச்சியம்|குடகு நாட்டின்]] மன்னர் [[சிக்க வீர ராஜேந்திரன்|சிக்க வீர ராஜேந்திரனின்]] மகள் கங்காதேவியை, ஜங் பகதூர் ராணா, [[வாராணாசி]]யில் திருமணம் செய்து கொண்டவர்.
 
நேபாள இராச்சியத்தின் [[ஷா வம்சம்|ஷா வம்ச]] குடும்பத்தில் அரசியல் பிணக்குகள் ஏற்பட்ட போது, ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, அனைத்து ஆட்சி அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டு, நாட்டை இருபதாண்டுகள் ஆண்டவர்.
* [[ராணா வம்சம்]]
* [[சேத்திரி]]
* [[குடகு இராச்சியம்]]
* [[சிக்க வீர ராஜேந்திரன்]]
===அடிக்குறிப்புகள்===
{{reflist|20em}}
[[பகுப்பு:நேபாள இராச்சியம்]]
[[பகுப்பு:நேபாள பிரதம அமைச்சர்கள்]]
[[பகுப்பு:நேபாள வரலாறு]]
[[பகுப்பு:நேபாள அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2487612" இருந்து மீள்விக்கப்பட்டது