"ஜங் பகதூர் ராணா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[காஸ்கி மாவட்டம்|கஸ்கி]] மற்றும் [[லம்ஜுங் மாவட்டம்|லம்ஜுங்கின்]] குறுநில மன்னராக இருந்த ஜங் பகதூர் ராணா, பின்னர் [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] பரம்பரை தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பணியாற்றியவர்.
 
தற்கால கர்நாடகா மாநிலததின் [[குடகு இராச்சியம்|குடகு நாட்டின்]] மன்னர் [[சிக்க வீர ராஜேந்திரன்|சிக்க வீர ராஜேந்திரனின்]] மகள் கங்காதேவியை, ஜங் பகதூர் ராணா, [[வாராணாசிவாரணாசி]]யில் திருமணம் செய்து கொண்டவர்.
 
நேபாள இராச்சியத்தின் [[ஷா வம்சம்|ஷா வம்ச]] குடும்பத்தில் அரசியல் பிணக்குகள் ஏற்பட்ட போது, ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, அனைத்து ஆட்சி அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டு, நாட்டை இருபதாண்டுகள் ஆண்டவர்.
[[நேபாளத்தின் வரலாறு|நேபாள வரலாற்றில்]] கொடுங்கோல் மன்னர் எனப் பெயர் பெற்ற ஜங் பகதூர் ராணா, [[ராணா வம்சம்|ராணா வம்சத்தை]] நிறுவினார். ஜங் பகதூர் ராணாவும் [[ராணா வம்சம்| ராணா வம்சத்தினர்]] [[நேபாள இராச்சியம்| நேபாளத்தை]] கி பி 1856 முதல் 1951 முடிய ஆண்டனர். <ref>{{cite book| last = Rana | first = Purushottam S.J.B. | title = Jung Bahadur Rana: the story of his rise and glory | location = | year = 1998 | edition = | pages = 150 | publisher = Book Faith India | url = | isbn = 81-7303-087-1}}</ref> <ref>{{cite news|last=Dietrich|first=Angela|title=Buddhist Monks and Rana Rulers: A History of Persecution|url=http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117536.htm |accessdate=17 September 2013|newspaper=Buddhist Himalaya: A Journal of Nagarjuna Institute of Exact Methods|year=1996}}</ref>
 
ஜங் பகதூர் ராணாவின் தாத்தா ராமகிருஷ்ண குன்வர், [[பிரிதிவி நாராயணன் ஷா]] நிறுவிய [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] பெரும் படைத்தலைவராக பணியாற்றியவர். <ref name="PurushottamShamsher1990"/>
 
இவரது தந்தை பால நரசிங் குன்வர், ராணா பகதூர் ஷாவின் அரசவையில் செல்வாக்குடன் விளங்கியவர்.
 
கிபி 1857ல் நேபாள மன்னர் [[சுரேந்திர விக்ரம் ஷா]], ஜங் பகதூர் குன்வருக்கு, '''ராணா''' என்ற பட்டம் வழங்கினார். இவரது வம்சத்தினரும் ''ராணா'' என்ற பட்டதுடன் அழைக்கப்பட்டனர்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2487613" இருந்து மீள்விக்கப்பட்டது