சோலாங்கிப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 52:
[[படிமம்:Sun Temple, Modhera - Sabha Mandap 01.jpg|thumb|right|250px|[[சூரியன் கோயில், குஜராத்]]]]
[[படிமம்:Rani ki vav 02.jpg|left|250px|thumb|[[ராணியின் கிணறு]]]]
 
{{முதன்மை| முதலாம் பீமதேவன்}}
 
மூலராஜனுக்குப் பின் வந்த [[முதலாம் பீமதேவன்]] தன் குலக் கடவுளான சூரியனுக்கு, [[மெகசானா|மதோரா]] நகரத்தில் [[சூரியன் கோயில், குஜராத்|சூரியன் கோயில் கட்டினான்]]
வரி 58 ⟶ 60:
 
=== முதலாம் கர்ணதேவன் ===
{{முதன்மை| முதலாம் கர்ணதேவன்}}
பீமதேவனுக்குப் வந்த [[முதலாம் கர்ணதேவன்]] பில் பழங்குடி இனத்தவர்களை வென்று கர்ணாவதி எனும் தற்கால [[அகமதாபாத்]] நகரை நிறுவினான். பீமதேவனுக்கும், ராணி மினாள்தேவிக்கும் பிறந்தவனே சித்தராஜன் ஜெய்சிங் ஆவார்.
 
=== சித்தராஜன் ஜெய்சிங் ===
வரி 64 ⟶ 67:
 
=== குமாரபாலன் ===
 
[[படிமம்:Delwada.jpg|thumb|right|250px|thumb|[[தில்வாரா கோயில்]]]]
[[படிமம்:Somnathtempledawn.JPG|thumb| left| 250px|[[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம் சிவன் கோயில்]]]]
{{முதன்மை|குமாரபாலன்}}
 
சித்தராஜன் ஜெய்சிங்கின் மகன் [[குமாரபாலன்]] 1143–1172 முடிய 29 ஆண்டுகள் சோலங்கி குலப் பேரரசனாக விளங்கினான். [[சமணம்|சமண]] சமய குருமார்களை ஆதரித்து, [[தீர்த்தங்கரர்]]களுக்கு [[தில்வாரா கோயில்]] எழுப்பினான். அலாவுதீன் கில்ஜியால் இடிக்கப்பட்ட [[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம் சிவன் கோயிலை]] மீண்டு கட்டி எழுப்பினான். இவனுடைய காலத்தில் குஜராத் செல்வச் செழிப்புடன் விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/சோலாங்கிப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது