மேரி ஆர். கால்வெர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
 
இவர்1905 இல் யெர்க்கேசு வான்காணகத்தில் தன் தாய்மாமனாகிய எட்வர்டு எமர்சன் பர்னார்டுவிடம் (1857–1923) உதவியளராகவும் கணிப்பாளராகவும் பணிபுரிய தொடங்கினார். அவர் அப்போதுசிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார் இவர் தான் பெர்னார்டு விண்மீனைக் கண்டுபிடித்தவர் ஆவார்.
 
பர்னார்டு 1923 இல் இறந்த பிறகு, யேர்க்கேசு வான்காணக ஒளிப்படங்களின் திரட்டு காப்பாளருய்ம் உயர்நிலை உதவியாளரும் ஆனார் இவர் 1946 இல் ஓய்வு பெறும்வரை அங்கே பணிபுரிந்தார்.
 
இவர் 1974 இல் டென்னெசி, நாழ்சுவில்லியில் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மேரி_ஆர்._கால்வெர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது