நுண்கணிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[மாற்ற வேக விகித]] கணிப்பீடு இயற்கையின் பல அம்சங்களை, அவற்றுக்கிடையான தொடர்பை விபரிக்கும் பொழுது, கணிக்கும் போது முக்கியம். மாற்ற வேக விகிதத்தை ஆயும், கணிக்கும் முறைகளை பிரதானமாக விபரிக்கும் இயல் '''நுண்கணிதம்''' ஆகும். அக்கணிப்புடன் தொடர்புடைய நீளம், பரப்பளவு, கனவளவு ஆகிவற்றை கணிக்கும் முறைகளையும் நுண்கணிதம் விபரிக்கின்றது. இன்று இயற்கையை பிரதிபலிக்கும் விஞ்ஞான - கணித மாதிரிகளுக்கு நுண்கணிதமே அடிப்படையாக அமைகின்றது, ஆகையால் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் நுண்கணிதம் மிக முக்கிய ஒரு பங்கு வகிக்கின்றது. நுண்கணிததை [[வகைப்பு நுண்கணிதம்]], [[தொகைப்பு நுண்கணிதம்]] என இரு பெரும் பிரிவுகாளாக பிரிக்கலாம்.
 
[[பகுப்பு:கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/நுண்கணிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது