சக்க போடு போடு ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
| language = [[தமிழ்]]
}}
'''சக்க போடு போடு ராஜா''' (Sakka Podu Podu Raja), ஜி. எல். சேதுராமனின் இயக்கத்தில், [[விடிவி கணேஷ்|விடிவி கணேஷின்]] தயாரிப்பில் 2016இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் [[சந்தானம் (நடிகர்)}|சந்தானம்]], வைபவி சந்தில்யா, [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], சாஞ்சனா சிங், [[சம்பத் ராஜ்]] ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளர். இத்திரைப்படம் [[சிலம்பரசன்|எஸ்டிஆரின்]]இசையில், அபிநத்தன் ராமனுஜனின் ஒளிப்பதிவில், [[ஆண்டோனி|ஆண்டோனியின்]] படத்தொகுப்பில் திசம்பர்22, 2017இல் வெளியானது. இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016இல் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் வெளியான லௌக்கியம் படத்தின் மொழிமாற்றப்படம்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/santhanam-next-also-with-vaibhavi-shandilya-news-tamil-qkpoypidggjhe.html|title=Santhanam next film is again with Vaibhavi Shandilya !|publisher=Sify}}</ref>
 
==கதை==
சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனுடன் சேர்த்து வைக்கின்றார். சான்ட்டாவை பிடிக்க தன் ஆட்களிடம் ஆணையிடுகின்றார் தாதா சம்பத். அதனால், தன் குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் தலைமறைவாக வைத்துவிட்டு அவரும் தலைமறைவாகிறார். சான்டாவின் காதலில் ஒரு புது சிக்கல் வருகிறது, தன் காதலுக்கு வந்த சிக்கலை சான்ட்டா எப்படி கையாண்டார், சிக்கலைத்தீர்த்தார் என்பதே கதைப்பின்னல்.<ref>https://cinema.vikatan.com/movie-review/111669-sakka-podu-podu-raja-movie-review.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2487749" இருந்து மீள்விக்கப்பட்டது