சக்க போடு போடு ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
| language = [[தமிழ்]]
}}
'''சக்க போடு போடு ராஜா''' (Sakka Podu Podu Raja), ஜி. எல். சேதுராமனின் இயக்கத்தில், [[விடிவி கணேஷ்|விடிவி கணேஷின்]] தயாரிப்பில் 2016இல்2017இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]], வைபவி சந்தில்யா, [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], சாஞ்சனா சிங், [[சம்பத் ராஜ்]] ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளர்நடித்துள்ளனர். இத்திரைப்படம் [[சிலம்பரசன்|எஸ்டிஆரின்]]இசையில், அபிநத்தன் ராமனுஜனின் ஒளிப்பதிவில், [[ஆண்டோனி|ஆண்டோனியின்]] படத்தொகுப்பில் திசம்பர்22திசம்பர் 22, 2017இல் வெளியானது. இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016இல் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் வெளியான லௌக்கியம் படத்தின் மொழிமாற்றப்படம்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/santhanam-next-also-with-vaibhavi-shandilya-news-tamil-qkpoypidggjhe.html|title=Santhanam next film is again with Vaibhavi Shandilya !|publisher=Sify}}</ref>
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2487761" இருந்து மீள்விக்கப்பட்டது