சக்க போடு போடு ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==கதை==
சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனுடன் சேர்த்து வைக்கின்றார்<ref>https://tamil.filmibeat.com/reviews/sakka-podu-podu-raja-movie-review-050793.html</ref>. சான்ட்டாவை பிடிக்க தன் ஆட்களிடம் ஆணையிடுகின்றார் தாதா சம்பத். அதனால், தன் குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் தலைமறைவாக வைத்துவிட்டு அவரும் தலைமறைவாகிறார். சான்டாவின் காதலில் ஒரு புது சிக்கல் வருகிறது, தன் காதலுக்கு வந்த சிக்கலை சான்ட்டா எப்படி கையாண்டார், சிக்கலைத்தீர்த்தார் என்பதே கதைப்பின்னல்.<ref>https://cinema.vikatan.com/movie-review/111669-sakka-podu-podu-raja-movie-review.html</ref>
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2487775" இருந்து மீள்விக்கப்பட்டது