மென்பொருள் வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மேற்கோள்கள்
சி +விரிவு
வரிசை 1:
'''மென்பொருள் வகைமை''' (Software categories) என்பது [[கணித்தல்|கணித்தலில்]] பயனாகும் மென்பொருட்களின் தொகுதிகள் குறித்தும், அதனால் ஏற்பட்டு நிலவும் மென்பொருட்மென்பொருட்களின் வகைகள் குறித்தும் தெளிவு படுத்துகிறது. மென்பொருட்தொகுதிகளைமென்பொருட்களின் தொகுதிகளை அவற்றின் இயக்குதளங்களின் அடிப்படையிலும், ஒவ்வொரு மென்பொருளும் பெற்றுள்ள [[பகிர்வுரிமை|உரிமத்தின்]] அடிப்படையிலும் சில வகைகளாகப் பிரிக்கலாம்.
 
== பயன்பாட்டுத் தொகுதிகள் ==
*இத்தொகுதியின் கீழ் ஒரு பயனரின் பயன்பாட்டு அடிப்படையில் மென்பொருட்கள் தொகுத்துக் குறிக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, [[பயன்பாட்டு மென்பொருள்|பயன்பாட்டு மென்பொருட்களில்]] எம் எசு ஆபிசு, [[லிப்ரே ஆபீஸ்|லிபரே ஆபிசு]]
*கட்டக மென்பொருள் என்பன மேற்கூறிய பயன்பாட்டு மென்பொருட்கள் இயங்கத் தேவையான மென்பொருட்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, [[இயக்குதளம்|இயக்குதளத்தைக் ]] கூறலாம்.
 
== உரிமைத் தொகுதிகள் ==
இவற்றினை ஒரு மென்பொருள் பெற்றுள்ள உரிமத்தைக் கொண்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம்.
** மென்பொருள் வெளியீட்டாளர் மட்டுமே உரிமை உடையவராகத் திகழும் மென்பொருள் ஆகும்.அதனை விற்கவும், மாற்றவும், பகிரவும் பிறருக்கு உரிமை இல்லை.
** திறமூல மென்பொருள் என்பது கட்டற்ற மென்பொருளுக்கும், வெளியீட்டாளும் பெற்றுள்ள உரிமக்கு இடைப்பட்டது ஆகும். இருப்பினும், இவற்றில் பலவித மென்பொருள் உரிமங்கள் உள்ளன.
**கட்டற்ற உரிமை என்பது முழுக்க முழுக்க அத்தகைய மென்பொருட்களின் மூலநிரல்களை, யாதொரு விதிகளும் இல்லாமல் பெற்று, மற்றவருக்கு பகிரலாம்; மாற்றி புதுவகை மென்பொருட்களாக உருவாக்கலாம்; நகல் எடுத்து விற்கலாம்.<ref name="autogenerated1">{{cite web|url=https://www.gnu.org/philosophy/categories.html |title=Categories of Free and Nonfree Software - GNU Project - Free Software Foundation (FSF) |publisher=Gnu.org |date=2012-10-18 |accessdate=2018-பிப்ரவரி-19}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது