மென்பொருள் வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
** திறமூல மென்பொருள் என்பது கட்டற்ற மென்பொருளுக்கும், வெளியீட்டாளும் பெற்றுள்ள உரிமக்கு இடைப்பட்டது ஆகும். இருப்பினும், இவற்றில் பலவித மென்பொருள் உரிமங்கள் உள்ளன. அனைத்திற்குமான மூலநிரலைக் காண இயலும்.<ref>http://www.uni-heidelberg.de/fakultaeten/philosophie/zaw/cms/seals/glossary.html accessdate=2018-பிப்ரவரி-19</ref>
**கட்டற்ற உரிமை என்பது முழுக்க முழுக்க அத்தகைய மென்பொருட்களின் மூலநிரல்களை, யாதொரு விதிகளும் இல்லாமல் பெற்று, மற்றவருக்கு பகிரலாம்; மாற்றி புதுவகை மென்பொருட்களாக உருவாக்கலாம்; நகல் எடுத்து விற்கலாம்.<ref name="autogenerated1">{{cite web|url=https://www.gnu.org/philosophy/categories.html |title=Categories of Free and Nonfree Software - GNU Project - Free Software Foundation (FSF) |publisher=Gnu.org |date=2012-10-18 |accessdate=2018-பிப்ரவரி-19}}</ref>
**இவை தவிர பிற உரிமையுள்ள(Shareware,Freeware) மென்பொருட்களும் நிலவுகின்றன.இவை தொடரந்து பயன்படுத்தினால் பணம் கட்டவேண்டும் என்ற நிபந்தனையுடனும், இலாப நோக்கமற்ற பகிர்வுரிமையுடனும், இற்றைபடுத்துதலுக்கான கட்டணத்துடனும் இவை விளங்குகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது