பன்வாரிலால் புரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சான்று இணைத்துள்ளேன் .. ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
| death_place =
| office = [[தமிழக ஆளுநர்களின் பட்டியல்|தமிழ்நாடு ஆளுநர்]]
| term_start = 6 அக்டோபர் 2017<ref>{{cite news web| url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=341154 | title=தமிழகத்தின் 25வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு: முதல்வர் [[எடப்பாடி]{], [[மு.க.ஸ்டாலின்]] உள்பட தலைவர்கள் வாழ்த்து | work=தினகரன் (இந்தியா) | date=7 அக்டோபர் 2017 | accessdate=7 அக்டோபர், 2017}}</ref>
| predecessor = [[சி. வித்தியாசாகர் ராவ்]]
| office1 = [[அசாம் ஆளுநர்களின் பட்டியல்|அசாம் ஆளுநர்]]
வரிசை 36:
| source =
}}
'''பன்வாரிலால் புரோகித்''' (''Banwarilal Purohit'', [[மராத்தி]]: बनवारीलाल पुरोहित, பிறப்பு: ஏப்ரல் 16, 1940) என்பவர் [[மகாராட்டிரம்|மகாராட்டிரம் மாநிலத்தின்]] [[விதர்பா]] பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். அவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் [[ஆளுநர்|தமிழ்நாடு ஆளுநராக]] நியமிக்கப்பட்டு அக்டோபர் 6 ம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/103694-new-governor-announced-for-tamilnadu-state.html|title=தமிழக ஆளுநராக "பன்வாரிலால் புரோகித்" நியமனம்}} </ref>இவருக்கு [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்ற]] தலைமை நீதிபதி [[இந்திரா பானர்ஜி]] பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/latest-news/2017/oct/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-2785503.html|title=தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித்|work=Dinamani}}</ref> 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி [[அஸ்ஸாம்]] மாநில ஆளுநராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தார்.<ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=339423|title=ஓராண்டுக்கு பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் - Panwarilal Purokhit appointed as new Governor of Tamil Nadu - Dinakaran|work=www.dinakaran.com}}</ref> பன்வாரிலால் [[நாக்பூர்]] நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரு முறை [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியிலிருந்தும் ஒரு முறை [[பாரதீய ஜனதா கட்சி]]யிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/india/india-news-india/banwari-lal-purohit-former-cong-leader-who-claimed-he-arranged-meeting-between-rajiv-rss-2982116/|title=Banwari Lal Purohit: Former Cong leader who claimed he arranged meeting between Rajiv & RSS|date=18 August 2016|publisher=}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/nagpur/bjp-leader-purohit-is-new-governor-of-assam/articleshow/53746627.cms|title=BJP leader Purohit is new governor of Assam - Times of India|publisher=}}</ref>
அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர்.<ref>{{cite news | url=http://www.viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/150375-2017-09-30-11-07-17.html | title=புதிய ஆளுநர் | work=விடுதலை | date=30 செப்டம்பர் 2017 | accessdate=3 அக்டோபர் 2017 | author=மயிலாடன்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பன்வாரிலால்_புரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது