கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD
சிNo edit summary
வரிசை 40:
 
[[படிமம்:Golconda 032.JPG|thumb|கோட்டையின் சிதைவுகள்]]
[[Image:Karta sodra indien 1500.jpg|thumb|right|200px|தக்காணத்து சுல்தானகங்கள்]]
 
13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர். 16 ஆம் நூற்றாண்டில், [[ஐதராபாத்]] அருகே [[குதுப் ஷாஹி]] ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய் கோல்கொண்டா திகழ்ந்தது. இந்நகரம் செல்வம் கொழிக்கும் [[வைரம்|வைர]] வியாபாரத்திற்கும் மையமாய் திகழ்ந்தது. [[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள [[ஐதராபாத்]] நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் கோல்கொண்டா அமைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கோல்கொண்டா_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது