பிஜாப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 67:
 
'''பீஜப்பூர்''' என்பது கர்நாடகத்தில் பீஜப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரம் இதுவே.
[[மேலைச் சாளுக்கியர்]]களால் 10 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர், இது [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்திற்கு]]ம், [[பாமினி சுல்தானகம்|பாமினி]] சுல்தானகத்தின் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தது. தக்கானத்து சுல்தானகங்களில் ஒன்றான, [[பிஜப்பூர் சுல்தானகம்|பிஜப்பூர் சுல்தானகத்தின்]] தலைமையிடம் பிஜப்பூர் நகரம் ஆகும். பிஜப்பூர் சுல்தான் அடில் ஷா காலத்தில் [[பிஜப்பூர் கோட்டை]] கட்டப்பட்டது.
 
==இதனையும் காண்க==
* [[பிஜப்பூர் கோட்டை]]
 
==தட்பவெப்பம்==
"https://ta.wikipedia.org/wiki/பிஜாப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது