கே-2 கொடுமுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 12:
}}
உலகில் உள்ள [[மலை]]களிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது இக் '''கே-2''' என்னும் கொடுமுடிதான்.
இது [[இமயமலை]]த் தொடரிலே உள்ள [[காரகோரம்]] மலைகளில் 8,611 மீ உயரமுள்ள கடுங் [[கொடுமுடி]]. [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் பகுதியான, பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த [[பல்திஸ்தான்வடக்கு நிலங்கள்|ஜில்ஜிட்-பலதிஸ்தானில்]] பகுதியில் உள்ளது.
 
[[சீனர்]]கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள். இதன் மற்ற பெயர்களாவன, 'கோ'ட்வின் - ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு.
வரிசை 19:
[[பகுப்பு:எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்]]
[[பகுப்பு:இமயமலைத் தொடர்]]
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கே-2_கொடுமுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது