ஐ2பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி == மேற்கோள்கள் == {{Reflist}}
வரிசை 1:
'''ஐ2பி''' (I2P=Invisible Internet Project) என்பது இணைய [[உலாவி]] ஆகும். இது திறமூல/கட்டற்ற மென்பொருள் வகையின் கீழ் இருந்தாலும், இதன் உட்கூறுகள் பல்வேறு உரிமங்களைப் பெற்று திகழ்கின்றன. பெரும்பான்மையான நிறுவன அமைப்பிலான இணைய உலாவிகள், ஒரு பயனர் எத்தகைய இணையதளங்களைப் பார்க்கிறார். பயன்படுத்துகிறார் என்பதை அவருக்குத் தெரியாதபடி பதிவு செய்கின்றன. அது தனிநபர் உரிமையைப் பறிக்கிறது என்ற வலுவான தொழினுட்ப திறனாளர்களின் கருத்தினைக் காக்க உருவாக்கப்பட்ட உலாவி இதாகும். இந்த உலாவியினை பயன்படுத்தும் போது, அவரது இணையதடங்களை அது பிறருக்கு தெரியப்படுத்தாது என்பதை இதன் ஆக்குனர்கள் கூறுகின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:உலாவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐ2பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது