மீன்கொத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
Yann (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
 
நீர்நிலையருகில் வாழும் மீன்கொத்திகள் சுழியோடி சிறு [[மீன்]]களைப் பிடித்து உண்கின்றன. [[தவளை]]கள், பூச்சிகளையும் உண்கின்றன. இவற்றின் [[கண்]]கள் நீருள்ளும் வெளியேயும் பார்க்கக் கூடியதான முட்டைவடிவ வில்லையைக் கொண்டுள்ளன. மர மீன்கொத்திகள் ஊர்வனவற்றைப் பிடித்துண்கின்றன. எல்லா வகையான மீன்கொத்திகளும் தாம் பிடித்த இரையை [[மரம்|மரத்தில்]] அடித்தோ கல்லில் வீழ்த்தியோ கொன்று உண்கின்றன.
[[File:Kingfisher, @Madhya madya pradeshPradesh.JPGjpg|thumb|300px|மத்திய பிரதேசத்தில் காணப்படும் மீன்கொத்தி பறவை]]
==பரவலும் வாழிடமும்==
[[படிமம்:Megaceryle alcyon femelle.jpg|thumb|right|300px|[[கனடா]]விலும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] வட பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் '''வெண்பட்டை மீன்கொத்தி'''. இதன் அறிவியல் பெயர் ''மெகாசெரில் ஆல்கியான்'' (Megaceryle alcyon). படத்தில் உள்ளது பெண் பறவை. ஆண்பறவைக்கு கழுத்துக்குக் கீழே வயிற்றுப்புறத்தில் சிவப்பாக இருக்கும்]]
"https://ta.wikipedia.org/wiki/மீன்கொத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது