விண்டோசு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
|name = விண்டோசு 10
|version of = மைக்ரோசாப்ட் விண்டோசு
|logo = [[File:Windows 10 Logo.svg|290px]]
|screenshot = Windows 10 (version 1709)File:Windows_10.png
|caption = விண்டோசு 10 திரைக்காட்சியில் அதன் [[திரைப்புலச் சூழல்|திரைப்புலம்]], ''டாஸ்க்பார்'', தொடக்கப் பட்டியல்
|developer = [[மைக்ரோசாப்ட்]]
வரிசை 15:
|first_release_date =
|first_release_url =
|GA_date = ஜுலையூலை 29, 2015
|GA_url =
|preview_version = RS5நுட்ப முன்காட்சி (10v6.04.176049879)
|preview_date = {{Start date and age|2014|11|12}}
|preceded_by = விண்டோசு 8.1 (2013)
|succeeded_by =
}}
'''விண்டோசு 10''' ('''விண்டோஸ் 10''', ''Windows 10''; குறியீட்டுப் பெயர்: ''Threshold''<ref name="zdnet-threshold">{{cite web | url=http://www.zdnet.com/article/microsoft-codename-threshold-the-next-major-windows-wave-takes-shape/ | title=Microsoft codename 'Threshold': The next major Windows wave takes shape | publisher=CBS Interactive | first=Mary Jo | website=ZDNet | date=2 December 2013 | last=Foley}}</ref>) என்பது விண்டோஸ் NT இயக்க முறைமைகள் குடும்பத்தின் ஒரு பாகமாக [[மைக்ரோசாப்ட்]] நிறுவனத்தினால் வெளியிட்ட ஒரு [[இயக்கு தளம்]] ஆகும். இதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் 2014 செப்டம்பர் இல் வெளியிடப்பட்டது. முன்னணி நுகர்வோர் வெளியீடு 2015 ஜுலைசூலை 29ம் திகதி வெளியிடப்பட்டது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 இன் தகுதியுள்ள உண்மையான பதிப்புகளை முதல் ஆண்டில் இலவசமாக விண்டோசு 10 இற்கு மேம்படுத்த முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த இலவச மேம்படுத்தல் வசதி சூலை 29ம் தேதியன்று (விண்டோசு 10 வெளியிட்டு சரியாக ஒரு ஆண்டுகாலத்திற்கு பின்) விலக்கிகொள்ளபட்டது
<ref>{{cite web|title=வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!|url=http://www.vikatan.com/news/information-technology/66641-why-should-you-upgrade-to-windows-10.art|website=vikatan.com|publisher=ச.ஹரிஹரசுதன்|accessdate=7 August 2016}}</ref>. விண்டோசு 10 உலக அளவில் சூன் மாதம் 2016 வரை 19 சதவிகித கணிப்பொறிகளில் பதியப்பட்டிருந்தது.<ref>{{cite web|title=19% கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 10|url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32049&ncat=4|website=dinamalar.com|accessdate=7 August 2016}}</ref>
 
வரிசை 29:
== வெளியீடுகள் ==
=== பொது வெளியீடு ===
விண்டோசு 10 பொதுப்பயன்பாட்டிற்காக ஜூலை 29ஆம் தேதி கணினிகளுக்கு வெளியிடப்பட்டது. கைபேசிகளுக்கான விண்டோசு 10 கைபேசி தொகுப்பு மார்ச்மார்ச்சு 17ஆம் தேதி உபயோகத்தில் உள்ள விண்டோசு 8 கைபேசிகளுக்கு(இயங்க கூடியவற்றில் மட்டும்) வெளியிடப்பட்டது.
<ref>{{cite web|title=When will my Lumia get Windows 10 Mobile? Everything you need to know|url=http://www.digitaltrends.com/mobile/windows-10-for-mobile-news/|website=digitaltrends.com|publisher=Malarie Gokey|accessdate=9 August 2016}}</ref>
 
வரிசை 36:
உள்ளளர்களுக்கு வேக வளையம், மெது வளையம் மற்றும் வெளியீட்டு வளையம் என மூன்று வளையங்களாக பதிப்புகள் விநியோகிக்கப்பட்டன.
== இற்றை பதிப்புகள் ==
விண்டோசு 10ன் முக்கிய இற்றை பதிப்பு(ஆண்டு நிறைவு இற்றை பதிப்பு) ஆகஸ்ட்ஆகத்து 2, 2016 அன்று பொதுப்பயனர்களுக்கு வெளியிடப்பட்டது.
<ref>{{cite web|title=Windows 10's Anniversary Update is now available|url=http://www.theverge.com/2016/8/2/12350392/microsoft-windows-10-anniversary-update-download-available|website=theverge.com|publisher=Tom Warren|accessdate=7 August 2016}}</ref> இது முதலில் ரெட்ஸ்டோன்(redstone) என்னும் குறிப்பு பெயரால் அறியப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது