"திருவில்லிபுத்தூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

939 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== வரலாறு ==
[[படிமம்:Srivilliputtur andal temple tower in 1940.jpg|thumb|left|250px|[[ஆண்டாள்]] கோவில் கோபுரம்]]
[[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது.அக்காலத்தில் தமிழகம் முழுக்க ஆண்டவர்கள் பள்ளர்/மள்ளர் /குடும்பர்.மள்ள வம்சம் பெண்களை பள்ளி என்பர்.இதுவே பிற்காலத்தில் எழுத்து மருவி மல்லி என்றானது.அவர்கள் சூடியதாலேயே மல்லிப்பூ என்றானது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது,கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.<ref>http://www.srivilliputtur.co.in/history_of_srivilliputtur.html</ref>
 
மதுரையை ஆண்ட மன்னர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கோவில்களின் தெய்வங்களை வழிபடுபவர்கள்.
மதுரையை ஆண்ட மன்னர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கோவில்களின் தெய்வங்களை வழிபடுபவர்கள். மன்னர் [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்கரின்]] தீராத வயிற்று வலியைத் தீர்த்தமையால் [[மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்|மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில்]] பூஜை முடிந்த மணியோசை கேட்ட பிறகு தான் உணவருந்துவாராம். ஆலாட்சி மணிகளின் ஒலி கேட்பதற்காக சாலை நெடுகிலும் மணி மண்டபங்கள் / முரசு மண்டபங்கள் எழுப்பினார். கோவிலின் தல வரலாற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் பாதையில் சில பழைய மண்டபங்களை சிதிலமடைந்த நிலையில் இன்றும் காணலாம்.<ref>http://dinamani.com/weekly_supplements/vellimani/article1453968.ece?service=print</ref><ref>http://temple.dinamalar.com/New.php?id=686</ref>
 
==ஆட்சியாளர்களின் காலவரிசை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2488941" இருந்து மீள்விக்கப்பட்டது