திருவில்லிபுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
[[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது.அக்காலத்தில் தமிழகம் முழுக்க ஆண்டவர்கள் பள்ளர்/மள்ளர் /குடும்பர்.மள்ள வம்சம் பெண்களை பள்ளி என்பர்.இதுவே பிற்காலத்தில் எழுத்து மருவி மல்லி என்றானது.அவர்கள் சூடியதாலேயே மல்லிப்பூ என்றானது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது,கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.<ref>http://www.srivilliputtur.co.in/history_of_srivilliputtur.html</ref>
 
மதுரையை ஆண்ட மன்னர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கோவில்களின் தெய்வங்களை வழிபடுபவர்கள்.தேவேந்திர வேளாளர்களான பள்ளர்,மள்ளர்,குடும்பர்களுக்குச் சொந்தமான இக்கோவில் அறம் சாராப் போர் செய்த விசயநகர தந்து நாயக்கன் ஆட்சியில் இவர்களிடம் இருந்து பிடுங்கப் பட்டது. அவர்கள் நிலங்கள் கள்ளர்கள் மூலம் பறித்து கள்ளர்களின் மேற்பார்வையில் நாயக்கன் ஆண்டான்.தான் கட்டியது போல் எங்கும் வெளிப்பிரகாரங்கள் எழுப்பினார்கள்.தம் பெயரைப் பொறித்தார்கள்.
ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் முன்னுரிமை இன்றும் தேவேந்திர குல வேளாளருக்கே அளிக்கப் படுகிறது என்ற கோவில் வழக்கு மூலம் யார் அதற்கு உரிமையானவர் என விளங்குகிறது.
 
== ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர்==
"https://ta.wikipedia.org/wiki/திருவில்லிபுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது